JPEG கோப்பு டீகோடிங் பயன்பாடு நிரலானது படங்களை எளிதாக கையாள உதவுகிறது. நாம் அதிகமான புகைப்படம் கணணியில் வைத்து இருப்போம் ஆனால் இதில் எத்தனை புகைப்படங்கள் உண்மையானவை என்று தெரியாது. புகைப்படக்கருவி மூலம் எடுத்தாத அல்லது அடோப் போட்டோஷாப் மூலம் எடிட் செய்து உருவாக்கப்பட்டது. இந்த இரண்டையும் எவ்வாறு கண்டுபிடிப்பது. இதற்க்கு தீர்வு தான் இந்த மென்பொருள். இந்த நிரலை பயன்படுத்தி அனைத்துக் படங்களின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளலாம்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:544.75KB |