டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருளானது கணிணி வன்வட்டை கையாளுவதில் சிறந்த நிரலாக உள்ளது. நம் கணிணியில் மிக முக்கிய கோப்புகளை வைத்து இருப்போம். காலப்போக்கில் இந்த கணினி மாற்றி விட்டு புதிய வாங்குவீர்கள். நீங்கள் பழைய கணினியில் அழித்த பைல்களை மீட்டெடுக்க டஜன் கணக்கில் மென்பொருள்கள் வந்துவிட்டத்து.
ஆனால் இவைகளுக்கு சிக்க முடியாத வண்ணம் அழிக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது. இதன் தனி சிறப்பே அழித்த கோப்புகளை மீட்டெடுக்க முடியாது. மீட்டெடுக்க முடியாத வண்ணம் இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருள் உங்கள் கோப்புகளை அழித்து விடும்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:2.34MB
|