DMG பைல் பார்மெட் என்பது மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் பைல் பார்மெட் ஆகும், DMG என்பது DISK IMAG பைல் பார்மெட் ஆகும். விண்டோசில் EXE பைல் பார்மெட்டை போன்று, மேக் சிஸ்டத்தில் DMG பைல் பார்மெட் ஆகும். இதனை நாம் Extract செய்ய வேண்டுமானால் முதலில் ISO பைல் பார்மெட்டாக மாற்ற வேண்டும். இதற்கு இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கிறன, இவற்றில் சில இலவசமாகவே கிடைக்கிறன ஆனால் அவைகள் எதுவும் சரியானதாக இல்லை.
அதிலும் சிறப்பானதாக உள்ள சாப்ட்வேர் தான் AnytoISO ஆகும். இதை நாம் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பயன்படுத்துமாறு பதிவிறக்கி கொள்ளவும். பின் இதை இன்ஸ்டால் செய்து கொண்டு, எந்த ஒரு DMG பைல் பார்மெட்டையும் ISO வாக மாற்ற முடியும்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:6.01MB |