உங்கள் கணணியில் முக்கியமில்லாத நகல் கோப்புக்களை வைத்திருப்பதனால் கணணியில் உள்ள வன்தட்டில் இவை இடத்தை நிரப்பி கொள்கின்றன. இதனால் நாளடைவில் உங்கள் கணணியின் வேகம் குறையலாம். எனவே உங்கள் கணணியில் உள்ள நகல் கோப்புக்களை தேடி கண்டறிந்து நீக்கம் செய்ய மென்பொருள் உதவுகிறது. இது சக்திவாய்ந்த எளிய இடைமுகத்தை வழங்குகிறது.
தேவை: மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 2.0.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:98.6KB |