கிங்க்சாப்ட் ஆபிஸ் சூட் நிரலானது மைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு மாற்று மென்பொருளாகும். இது ஒரு சிறந்த இலவச மென்பொருளாகும். இந்த நிரல் மூலம் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட், போன்ற கோப்புகளை உருவாக்க முடியும். அது மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் போன்ற கோப்புகளையும் எடிட் செய்ய முடியும். நேரடியாக பிடிஎப் கோப்பாகவும் சேமிக்க முடியும். மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2012 கோப்புகளையும்
எடிட் செய்ய முடியும். நிரலுக்குள் டேப் வசதி உண்டு என்பதால் அடுத்த கோப்பிற்கு சுலபமாக தாவலாம்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:39.1MB |