நாம் அடிக்கடி பயன்படுத்தும் Excelல் Wordல் இருப்பது போல் Change case வசதி இல்லை. அதனால் நாம் தவறுதலாக Upper case அல்லது Sentence / Proper case -ல் டைப் செய்ய வேண்டிய Text – ஐ Lower case -ல் டைப் செய்து விட்டால் அதை அப்படியே மாற்ற இயலாது. அதனை திரும்பவும் டைப் செய்யத்தான் வேண்டும். இதனை தவிற்க்க இந்த மென்பொருள் உங்களுக்கு உதவுகிறது. முயற்சி செய்யுங்கள்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008/7
Size:552.3KB |