நாம் எப்பொழுதும் வீடியோக்களை பார்க்க மற்றும் அந்த வீடியோவை கட் செய்ய, வீடியோவை வேறொரு கோப்பின் வடிவாக மாற்ற, உங்கள் போட்டோவினை வேறொரு அளவிற்கு மாற்ற, போட்டோவினை ஸ்லைடு ஷோவாக மாற்ற பல்வேறு மென்பொருளை பயன்படுத்துவோம். இதனால் காலநேரமும் கணிணியில் செய்திறன் மற்றும் வன் தட்டின் இடமும் அதிகரிக்கும் ஸ்டார்ட் மெனுவில் அது ஒரு நீளத்திற்கு தனியாக இடத்தினை அடைத்துக் கொண்டிருக்கும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளை உருவாக்கி இலவசமாக கொடுத்திருக்கின்றனர்.
அம்சங்கள்
- வீடியோ - mp3, wav, aac, wma, flac, m4a, ac3, rmvb, mp4, 3gp, wmv, mov, avi, divx, mpg, flv, mkv, vob
- சப்டைட்டில் இல்லாத திரைப்படங்களில் சப்டைட்டில் தனியாக சேர்க்க முடியும்.
- கோப்புகளிலிருந்து எம்பி3 பிரித்தெடுக்க முடியும்.
- புகைப்படங்கள் - jpg, bmp, gif, tiff, png, emf, wmf
Size:11.8MB |