உங்கள் கோப்புகளை ஒரு புகைப்படத்தில் மறைக்கும் அரிய மென்பொருள். இந்த மென்பொருளை நிறுவி இதை இயக்கினால் Input என்ற இடத்தில் நீங்கள் எந்த போல்டரில் உள்ள கோப்புகளை மறைக்க போகீறீர்களோ அந்த போல்டரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எந்தெந்த கோப்புகள் வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். Output என்ற இடத்தில் என்ன புகைப்பட பெயர் வேண்டுமோ தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். பாஸ்வேர்டு கொடுப்பதாக இருந்தால் கொடுத்துக்
கொள்ளுங்கள் கடைசியில் Hide ME என்ற பொத்தானை அழுத்துங்கள் முடிந்தது. உங்கள் கோப்புகள் இனி நீங்கள் தேர்ந்தெடுத்த புகைப்படத்தினுள் மறைக்கப்பட்டிருக்கும். இது ஒரு திறந்த நிலை மென்பொருள். இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:2.62 MB |