பல வழிகளில் மனிதனுக்குப் பயன்படும் கணிணியானது நிறுவனங்களிடையேயான போட்டிகளாலும், யுத்த காரணங்களாலும், சிலரின் குறும்புத்தனங்களாலும் வைரஸ் தாக்கங்களுக்கு ஆளாகின்றது. தற்போது காணப்படும் பல்வேறு வகையான கணிணி வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கு வெவ்வேறு அன்டி வைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன. அதேபோல Autorun.inf வைரசினை இந்த மென்பொருளின் உதவியுடன் தேடி அழித்துவிட முடியும்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:524.6KB |