செளபர்ணிகா தொடங்கி 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்திருக்கிறார் புவனேஸ்வரி. தற்போது நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சின்னத் திரையில் "வாழ்வே மாயம்' என்ற சீரியலில் களம் இறங்கியுள்ளார். என் வாழ்க்கையில் எத்தனையோ சவால்களைச் சந்தித்து, இப்போது மீண்டும் சீரியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். சினிமாவை விட சீரியலுக்குத் தான் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். தொடர்களில் தான் எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரக்கூடிய கதாபாத்திரங்கள் அமைகின்றன.
வில்லி காதாபாத்திரம் தானாக அமைகிறது. இருந்தாலும் அது எனக்கு பிடித்திருக்கிறது. நடிகையானதை நினைத்து ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. ஆனால், திருமணமாகி செட்டில் ஆகி இருக்கலாமோ என்று எப்போதாவது நினைத்ததுண்டு' என்று கூறியுள்ளார் புவனேஸ்வரி.