இப்போதெல்லாம் கணினியிலே எல்லோருக்கும் காலம் போய்க் கொண்டிருக்கிறது. முன்பு பொழுது போக்கு சாதனங்களாக அமைந்த தொலைக்காட்சி , வானொலிகளை இப்போது குறைந்து விட்டது. இதற்கு காரணம் எல்லாமே கணினி அக்கிரமித்து கொண்டது தான். அந்த வகையில் கணினியில் இருந்தவாறே உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.
இயங்குதளம்: Win 9x / ME / என்.டி. / 2k / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:591.3KB |