போஜ்பூரி சினிமாவின் சன்னி லியோன் என்ற அடைமொழியுடன் நடிகை மோனலிசா அந்த சினிமாவில் படு களேபரமாக அறிமுகமாகிறார்.
ஏகப்பட்ட ஆபாசப் படங்களில் நடித்த நடிகைதான் மோனலிசா. இப்போது அவர் போஜ்பூரி படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். ஏக் பார் பிர் மைனே பியார் கியா என்ற படத்தில் படு கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம் மோனலிசா. படம் முழுக்க மோனலிசாவின் படுக்கை அறைக் காட்சிகளும் பிறகவர்ச்சிக் காட்சிகளும் இறைந்து கிடக்கின்றனவாம்.
தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் டபுள் மடங்காக இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.
விரைவில் இப்படம் உ.பி. மற்றும் பீகாரில் வெளியாகப் போகிறது. இப்படம் குறித்த பேச்சுதான் தற்போது இந்த மாநிலங்களில் படு சூடாக உள்ளது. வித்யா பாலனை மிஞ்சி விடுவார் மோனலிசா என்றும், அடுத்த சன்னி லியோன் இவர்தான் என்றும் பேச்சாக இருக்கிறது.
ஆனால் இந்தப் படம் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் சாயல் கிடையாது என்றும் ஒரிஜினல் படம் என்றும் படத் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், மோனலிசா இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக கவர்ச்சிகரமாக நடித்துள்ளதாகவும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
படம் வெளியான பின்னர் மோனலிசா அலை போஜ்பூரி திரையுலகத்தை கலக்கப் போவதாகவும் பேசிக் கொள்கிறார்கள்..!