ஏ.வி.ஜி. ரெஸ்க்யூ சி.டி நிரலானது விண்டோஸ் இயக்கத்தில் மால்வேர் மற்றும் வைரஸ் அறியும் ஸ்கேனர் புரோகிராமாக உள்ளது. இந்த புரோகிராம் பயன்படுத்தி லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும். சி.டி.யில் வைத்து இயக்கலாம் மற்றும் ப்ளாஷ் ட்ரைவில் வைத்து இயக்கவும் தனித்தனியே பைல் தரப்படுகிறது. இதனை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்துவது மிக எளிதானது.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008/7 (32-Bit/64-Bit)
Size:87.85MB |