System Explorer - விரிவான தகவல்கள் தரும் மென்பொருள் 3.9.4
சிஸ்டம் எக்ஸ்ப்ளோரர் மென்பொருளானது செயல்கள், துவக்கங்கள், எக்ஸ்ப்ளோரர், IE துணை நிரல்கள், Uninstallers, சேவைகள், இயக்கிகள், இணைப்புகள் மற்றும் திறக்கப்பட்ட கோப்புகள் பற்றி விரிவான தகவல்களை காட்டுகிறது.