நாம் உப்யோகிக்கும் கணினியின் கீபோர்ட் கீயை நமக்கு ஏற்ற வகையில் எப்படி மாற்றியமைப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவு இதன் உதவி அதிகமாக மடிக்கணினி பயன்படுத்துபவர்களுக்கு தேவைப்படலாம். இந்த வழிமுறைகளை செய்வதற்கென்றே ஒரு மென்பொருள்கள் இருக்கின்றன அது Map Keyboard என்பதை பற்றி பார்க்கலாம் Map Keyboard தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இதை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை
நேரடியாகவே இயக்கலாம் இனி கீயை மாற்றி அமைப்பதற்கு நீங்கள் ஒன்றும் பெரிதாய் சிரமபட வேண்டியதில்லை. இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:56.7KB |