05/01/2013 - 06/01/2013

பெரும்பாலான நடிகைகள், "நடிப்பதற்கே நேரம் போதவில்லை. இதற்கிடையே, எதற்கு பேஸ்புக், டுவிட்டர் என்று நினைக்கின்றனர். ஆனால், அமலா பால், "இன்றைய சூழலில், சமூக வலைத் தளங்களின் பயன்பாடு ரொம்பவும் அவசியம் என்கிறார். அவர் கூறுகையில், "ஒரு காலத்தில் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர், நடிகைகளுக்கு கடிதம் எழுதினர். இப்போது, அதையெல்லாம் மறந்து விட்டு, எஸ்.எம்.எஸ்.,

குரு பகவான் நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தை பெறுகிறார். இவர் மிகவும் சுபத்தன்மை வாய்ந்தவர். இவர் பார்க்கும் இடமெல்லாம் விருத்தியாகும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். கிரகங்களிலேயே மிகவும் தூரத்தில் பெரிய கிரகமாக வீற்றிருக்கிறார். ஒரு ராசியை கடக்க ஓராண்டு எடுத்துக்கொள்ளும் குரு பகவான் பன்னிரெண்டு ராசிகளையும் கடக்க பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன.

ஊருக்குள் சண்டியராக திரியும் மகன் காதலினால் எல்லாத்தையும் கைவிட்டு குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் போது பழைய எதிரிகளால் ஆபத்து நேருகிறது. அவனது அம்மா எல்லாவற்றையும் முடித்து வைத்து மகனை எப்படி கரை சேர்க்கிறாள் என்பதே படத்தின் கதை. தமிழ்ப்படங்கள் குறிப்பிட்ட சாதிகளை குறி வைத்து படம் எடுப்பதை கைவிட்டு பல நாட்கள் ஆகிறது. சசிகுமாரின் படங்கள் மட்டும் ஏன் தேவர் சாதியினை குறி வைத்து எடுக்கிறார்கள்

உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன.

நாம் தினசரி கணிப்பொறியில் பயன்படுத்தும் புளூடூத் இதன் வரலாறு தெரியுமா பாஸ் உங்களுக்கு?
உங்களுக்கு தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். "அதான் போன்ல இருக்குமே... பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே" எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு டவுட் வரும் பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை

பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் மாதுரி தீட்ஷித், நடிப்பை விட, தன் நளினமான நடன  அசைவுகளால், ரசிகர்களை கட்டிப் போட்டவர். அதிலும், "தேசாப் படத்தில், "ஏக் தோ தீன் என்ற பாடலுக்கு, அவர் ஆடிய நடனத்தை, பாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கோலிவுட் ரசிகர்களும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த அளவுக்கு அசாத்தியமான நடன திறமை கொண்ட, மாதுரிக்கே, ஒரு பிரபலமான நடன கலைஞருடன், நடனமாடப் போவதை நினைத்து, கலக்கமாக

மழை காலங்களில் நமது மொபைல் தண்ணிரில் விழுந்து விடும் அல்லது நாம் தவறி தண்ணிரில் மொபைலை போட்டுவிட்டால் இனி கவலை வேண்டாம். அதை சரி செய்ய இதோ ஓர் எளிய வழி ஒன்று இருக்கிறது. பெரும்பாலும் இதை யாரும் அறிய வாய்ப்பில்லை இதோ அதை நீங்களே பாருங்கள்.....

நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே வரும் பேஸ்புக்கில் பல தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இன்றைய இளைஞர்கள் பேஸ்புக்கில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர் எனலாம். சரி இந்த ரீ சார்ஜ் மேட்டர்க்கு வாங்கனு தான சொல்றிங்க புரிது போகலாம் வாங்க.

இனி பேஸ்புக் மூலமும் ரீ சார்ஜ் செய்யலாம், ஆம் இந்த வசதியை நமக்கு வழங்குவது ஏர்செல்.

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அத்தகைய குருவை முறைப்படி வழிபட்டால் பிரச்சனைகள் தீர்ந்து வாழ்வில் வளம் பெறலாம். வேலைவாய்ப்பு வழங்குவதிலும், தடைப்படும் திருமணம் விரைவில் நடைபெறவும் உதவி செய்பவர் குரு பகவான். 

குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் குரு பரிகாரம் செய்யலாம். வியாழக்கிழமை அன்று விரதமிருந்து குரு பகவானுக்கு கொண்டை கடலை

நடைப்பயிற்சியில் மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடக்கிறது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை. 

உடல்வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவறதோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராமலும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ளவங்களுக்கு ஏற்ற நடை இது.

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீர்ரூட் தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்களே. 

பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது.


உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.


கோமோடோ டிராகனானது குரோமிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வேகமான மற்றும் விரிவான இணைய உலாவிக்கு பாதுகாப்பு அளிப்பதில் இணையற்ற தாக்கத்தை ஏற்படித்தி உள்ளது.

சிறப்பம்சங்கள்:

இருண்ட திரையில் விர்..விர்..விர்.. என்ற சத்தம். திரையரங்கம் முழுவதும் நிலநடுக்கம் வருவது போன்ற ஒரு அனுபவம். இருள் போய் வெளிச்சம் வர இரண்டு கார்கள், குறுகிய ஹேர்பின் பாயிண்ட் வளைவுகளில், அங்கே வியக்க வைக்கும் கார் ரேஸ்.  முதல் காட்சியில் வைத்த கண் வாங்காமல் பார்த்த விழிகள் படம் முழுக்க விலகவில்லை. தலைப்புக்கேற்றார் போல் அதீத வேகம்.  இயற்பியல் புவிஈர்ப்பு விதிகளை பொய்ப்பித்துக் காட்டும்

வழக்கமான கந்துவட்டி கதைதான். அதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கும் விதத்தில் "கல்லாப்பெட்டி" களை கட்டியுள்ளது என்றால் மிகையல்ல! கதைப்படி நாயகர் அஸ்வின் பாலாஜி ரியல் எஸ்டேட் புரோக்கர் எனும் பெயரில், நண்பர் பிளாக் பாண்டியுடன் சிங்கிள் டீக்கு கூட வழியில்லாமல் ஊர் சுற்றி வருபவர். குடி, கும்மாளம்(இதற்கு மட்டும் ஏது காசு) என திரியும் அவருக்கு, அந்த ஊர் ஆட்டக்காரி ரோஸின் ஜாலி

5. க‌ரிமேடு
பாக்ஸ் ஆஃபிஸில் க‌ரிமேடு ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ராம.நாராயணன் வெளியிட்ட இப்படம் அவ‌ரின் பிற வெளியீடுகளைப் போல (முக்கியமாக அருந்ததி) வசூலை வா‌ரிக்குவிக்கவில்லை. முதல் மூன்று தினங்களில் சென்னையில் 5.4 லட்சங்கள் மட்டுமே. 

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். 

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். 

சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாகத்தான் இருக்கின்றனர். இதில், வேலைப்பளு, டென்ஷன், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமை, ஓய்வின்மை, தூக்கமின்மை போன்ற காரணங்களால் 20 சதவீதம் பேருக்கு கரு கலைந்து அபார்ஷன் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. 

தினந்தோறும் ஜிமெயில் பயன்படுத்தும் யூஸர்ஸ் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஜிமெயிலை கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்துகிறோம். ஜிமெய்லின் புது புது வசதிகள் அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையில் அமைந்துள்ளது. ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக

நாம் அனைவரும் பயன்படுத்தும் விண்டோஸ் பற்றி நாம் அறியாதது பல அவற்றை பற்றி நாம் சிறிது பார்ப்போமா. விண்டோஸ் சிஸ்டத்தின் முதன்மையான நோக்கமே, கம்ப்யூட்டர் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ள மற்றும் பதியப்பட்டுள்ள அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான். எந்த புரோகிராமையும், நாம் விரும் பும்போது, இணைக்கவும், நீக்கவுமான சுதந்திரத்தை விண்டோஸ் வழங்குகிறது.


DBF வியூவர் பிளஸ் மென்பொருளானது எடிட்டிங் DBF அட்டவணை பார்வையாளர்களுக்கு சில கூடுதல் அம்சங்களுடன் உள்ளது.
அம்சங்கள்:
  • திறந்த மற்றும் DBF கோப்பு பார்க்க.
  • தரவு வினவலுக்கு பல துறைகள் வடிகட்டல்.
  • அச்சடித்தல் அட்டவணைகள் மற்றும் முன்னோட்டம்
  • பதிவுகளை நீக்குதல் மற்றும் மேம்படுத்தல், திருத்தி


LicenseCrawler ஒரு அற்புதமான மென்பொருளாகும். நீங்கள் மீண்டும் உங்கள் கணினி இயங்குதளத்தை மாற்றி அமைக்க விரும்பினால் உங்களிடம் அனைத்து மென்பொருள் நிரல்கள் கையில் இருந்தாலும் அதன் உரிமம் மற்றும் சீரியல் எண்களை வேண்டும். இந்த குறையை போக்க ஏற்கனவே உங்கள் கணிணியில் பதியப்பட்ட மென்பொருளின் சிரியல் எண்ணை இந்த மென்பொருள் நமக்கு தருகிறது.

"தண்டு பாளையா" எனும் பெயரில் கன்னடத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம், தமிழில் "கரிமேடு" ஆகியிருக்கிறது. "கொக்கி" பூஜா காந்தி, பொம்பளை கொலை கொள்ளைகாரியாக ஒரு கும்பலுடன் சேர்ந்து மிரட்டியிருக்கிறார்.

கர்நாடகாவில் உள்ள தண்டுபாளையா எனும் பகுதியை சார்ந்த கொடூர கொலை கொள்ளைக்காரர்கள் பற்றிய உண்மை கதைதான் "கரிமேடு" படம் மொத்தமும்.

புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட, பிரபல ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் சியாமளனின் அடுத்த அசத்தல் படைப்பு இது. பூமியில் ஏற்படும் சில பிரளயங்களால், பூமியில் வாழ முடியாத சூழல், மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இதனால், சோலார் சிஸ்டத்துக்கு வெளியில், ஒரு கோளை நிறுவி, அதில் வாழ்கின்றனர். அப்போது அவர்களுக்கு ஏற்படும் பிரச்னை, அதை எதிர்கொள்வதற்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தான்,படத்தின் கதை.

தற்போது, "விஸ்வரூபம் -2 பட வேலைகளில் தீவிரமாக உள்ளார், கமல். "விஸ்வரூபம் படத்தை தானே இயக்கி, நடித்து தயாரிக்கவும் செய்த கமல், இந்த முறை தயாரிப்பு பொறுப்பை ஆஸ்கர் பிலிம்சிடம் விட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள், "விஸ்வரூபம் 2 திரைக்கு வந்துவிடும் என்று கருதப்பட்டு வரும் நிலையில், அதற்கடுத்து ஹாலிவுட் படத்தைதான், கமல் இயக்குவதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் இப்போது, அடுத்து திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும்

நம்முடைய நோக்கியா மொபைலில் வைரஸ் தாக்கினால், பல வகையான பிரச்சினைகளை நாம் எதிர்வு கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக சொல்லப்போனால், மொபைல் நம்முடைய கட்டளைக்கு எதிர்மாறாக செயற்பட தொடங்கும். 

நவக்கிரகங்களில் பூர்ண சுபகிரகமான குரு, இன்று இரவு 9.03க்கு ரிஷபராசியிலிருந்து மிதுனத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ஓராண்டு காலம் ஒரு ராசியில் தங்கும் இவர், 2014 ஜுன்12 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். "குரு பார்க்க கோடி நன்மை' என்பது ஜோதிட பழமொழி. குருவின் பார்வையால் தான் ஒரு மனிதன் வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, பணவரவு, கல்வியறிவு, சமூக கவுரவம் போன்றவை சிறப்பாக அமையும். குரு இருக்கும் இடத்தை விட, அவரது

ரோஜா டிவில காம்பியரிங்கா இருக்குற ஹீரோ, தன்னோட பிரபலத்தை பயன்படுத்தி கிடைக்கிற பெண்களை தள்ளிட்டுப் போற டைப். இது தெரியாத ஹீரோயின் பரமத்தி வேலூர்ல இருந்து அடிக்கடி போன் செஞ்சு அந்தப் பாட்டை போடு.. இந்தப் பாட்டை போடுன்னு ஹீரோகிட்ட அனத்தி அவனை ஒன்சைடா லவ் பண்ணுது.. ஒரு ஜவுளிக்கடையோட ஷூட்டிங்கிற்காக பரமத்திவேலூர் வரும்

முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள். பெண்கள், ஆண்களென பாகுபாகின்றி அனைவருக்கும் தங்களின் உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டு மென்பது ஆசை. இத்தகைய உதடுகளை மென்மையாகவும், சிவப்பாகவும் பராமரிக்க சில மிக எளிதான குறிப்புகளை பின்பற்றினாலே போதும். உங்களுக்கு உதவும் அத்தகைய ஈசி டிப்ஸ் இதோ... 

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 3 லட்சம், பிறந்த 24 மணி நேரத்திலே இறந்துவிடுகின்றன. இந்த சோகத்தில் இந்தியாவிற்குதான் முதலிடம். குழந்தைகளின் இறப்பு பாகிஸ்தானில் 60 ஆயி ரமாகவும், சீனாவில் 50 ஆயிரமாகவும் இருக்கிறது. பிறந்த 24 மணி நேரத்தில் குழந்தைகள் இறப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கிய


சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்


செல்பேசியில்(Mobile Phone) இருந்து கணினிக்கும், கணினியில் இருந்து செல்பேசிக்கும் கோப்புகளைப் பகிர்வதற்கு(File sharing) எத்தனையோ இலவச மென்பொருட்கள் (Freeware Applications) இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த Mobile Media Converter மென்பொருளாகும். இதை பயன்படுத்துவது மிக எளிமையாகும். இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

அகில உலகம் போற்றும் ஆறாவது வாரம் என ’திருமதி தமிழ்’ படத்துக்கு விளம்பரம் கொடுத்த கையோடு அடுத்தடுத்த படங்களை ஆரம்பித்துவிட்டார் இயக்குனரும், ‘சோலார்’ ஸ்டாருமான இராஜகுமாரன். 

தற்போது இரண்டு படங்களுக்கான கதை, திரைக்கதை,வசனம் எழுதி ’ஃபைல்’ பண்ணி ரெடியாக உள்ள சூழ்நிலையில், வெகு விரைவில் படப் பிடிப்பை நடத்தவுள்ளார். 

வசூல்னா இதுதான் வசூல். வட அமெரிக்காவில் மட்டும் அயன் மேன் 3 சென்ற வார இறுதிவரை 1500 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்திருக்கிறது.

அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே 42 நாடுகளில் அயன் மேன் 3 வெளியானது. முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய ஆயிரம் கோடிகளை வசூல் தொட்டது.

ஒரு நாளில் 30 நிமிடங்களாவது நாம் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. 

நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே

நமது நாட்டில் பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள். தற்போது பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்ட காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. பெண்கள் அதுவும் நகரவாசிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே தயங்குகின்றனர். 

'நாம் இருவர் நமக்கேன் இன்னும் ஒருவர்' என்ற புதுமொழியை உருவாக்கும் பெண்கள் அதிகரிக்க

நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் இல்லை என்று செய்தி தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என கேக்கலாம் உடனே ட்ரைவின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று, எங்கு அதிக இடம் பயன்படுத்தப்பட்டு உள்ளது


அயர்ன் இணைய உலாவி மென்பொருளானது குரோமிய மூல அடிப்படையில் கூகிள் குரோமின் ஒரு பிரதியாக இருக்கிறது. இது பயனர்களுக்கு 'தனியுரிமை முக்கிய அம்சங்களை குரோம் போலவே வழங்குகிறது. இது கூகிள் குரோம் போலல்லாமல், அயர்ன் உலாவி பயனரின் வலை உலாவல் முறைகளை கண்காணிக்க முடியாது. எனவே உங்கள் தனியுரிமை பராமரிப்பது பற்றி கவலை இல்லாமல் இணையத்தில் உலா வரலாம்.


ரஷ்ய நாட்டு ராணுவ ரகசியங்களை வில்லன் கும்பல் கடத்தி சென்று விடுகிறது. அவர்களிடம் இருந்து அதனை மீட்க அமெரிக்க ராணுவ அதிகாரி கடத்தல் கும்பல் தலைவனான வின் டீசலின் உதவியை நாடுகிறார். அவர் அவரது குழுவுடன் லண்டன் வந்து
வில்லனுடன் மோதி பல ரேஸ்கள் நடத்தி ஸ்பெயினுக்கு பறந்து க்ளைமாக்ஸூக்கு வருகிறார். வில்லனை வீழ்த்தி படத்தை முடித்து வைத்து அடுத்த பாகத்திற்கும் அடி போடுகிறார்.


தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு இரட்டை இயக்குனர்களின் ஒரு படைப்பு. ஒருவர் கதை எழுத, மற்றொருவர் வசனம் எழுத இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் அவ்வப்போது திகில் படங்கள் வந்து பயமுறுத்திவிட்டு போகும். தற்போது இந்த கோடைகாலத்தில் ஒரு கிராமத்து  கதையை திகிலுடன் சொல்லியிருக்கிறார்கள் இயக்குனர்கள். இன்னொரு முக்கியமான விஷயம், ராம்கியின் ரீ-என்ட்ரி!!


பாலிவுட் நடிகை வித்யாபாலன் அசைவ நடிகை என்று பெயரெடுத்து விட்டபோதும், அவருக்கு பல அசைவங்கள் பிடிக்காதாம். அதனால் எந்த விழாக்களுக்கு சென்றாலும் பெலும்பாலும் சைவ உணவுகளையே எடுத்துக்கொள்வாராம். அப்படியே யாராவது வற்புறுத்தினால் அவர்களுக்காக சிறிதளவு அசைவங்களை எடுத்துக்கொள்வாராம்.
இந்நிலையில், கடந்த 15-ந்தேதி முதல் பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்படவிழாவில் பங்கேற்று


கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சாதனப் புழக்கம் ஆகிய அனைத்தும், பலவகையான அச்சுறுத்தல்களால் சூழப்பட்டுள்ளன. இவை ஒரே மாதிரியாக இல்லாமல் பல வகையாய் வடிவமைக்கப்படுவதால், நாம் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைகளும் பல வகைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கம்ப்யூட்டர் மலரின் ஒவ்வொரு வார இதழிலும், பாதுகாப்பான பிரவுசிங், கம்ப்யூட்டர் பயன்பாடு, இணைய உலா ஆகியவற்றைப்


கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்தும் தகவல்களைக் கொண்டுள்ள இடம் "டிவைஸ் மேனேஜர்' மவுஸ், கீ போர்ட், மோடம், மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து ஹார்ட்வேர் பிரிவுகளும் எப்படி ஒவ்வொன்றுடனும் இணைக்கப் படுகின்றன என்று இதில் தெரியவரும். அத்துடன் ஒவ்வொரு ஹார்ட்வேர் சாதனமும் எப்படி இயங்க வேண்டும் என்பதனையும் இதன் மூலம் சென்று அமைத்திடலாம். இதன் மூலம் ட்ரைவர்


பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதே அவர்கள் அணியும் உடைதான். உடுத்தும் உடையில் நளினம் இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். எந்த உடையை எங்கு உடுத்த வேண்டும் என்பது ஒரு சிலருக்கு தெரிவதில்லை. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. 

திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால்


பெண்கள் வயது வந்ததும், திடீரென உடல் ஊதும்போது, அழகு கெட்டு விடுகிறது. வழவழப்பான சருமம் எண்ணெய் நிறைந்ததாய், முகத்தில் பருவுடன் காட்சியளிக்கிறது. முகத்தில், கழுத்தில், கைகளில், மார்பில், தொடையில் முடி அதிகமாய் வளர்கிறது. ஆனால், தலையில் முடி உதிர்ந்து, வழுக்கை கூட ஏற்படுகிறது.

கழுத்து, கை, அக்குள், தொடை ஆகிய இடங்கள் கருநிறமாய் மாறுகின்றன.


நார்மன் மால்வேர் கிளினர் நிரலானது ஒரு குறிப்பிட்ட தீங்கிழைக்கும் மென்பொருளை (தீம்பொருள்) கண்டுபிடித்து அகற்ற பயன்படும் பயன்பாடு மென்பொருளாகும்.இது இயல்பான நேர்வினை வைரஸ் பாதுகாப்புடன் இயங்குவதற்கு ஒரு மாற்றாக பயன்படுத்த கூடாது. மாறாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட கணினிகளை கையாள ஒரு


பூமியின் எச்சரிக்கை விழிப்பூட்டல் அறிவிப்புள் மற்றும் அனைத்து வானிலை தகவல்கள், நிலநடுக்கம், மற்றும் எரிமலை தொடர்பான நிகழ்வுகள் வழங்கும் ஒரு விண்டோஸ் சார்ந்த பயன்பாடு நிரலாகும் ஆகும். வானிலை, பூகம்பங்களை தேசிய வானிலை சேவை மற்றும் பூமியின் இயற்கை அதிசயங்கள் படித்து கண்காணிப்பதற்காக ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நமக்கு எளிதாக வழங்குகிறது. பூமியின் எச்சரிக்கை பயன்படுத்த இணையத்தில் தானாகவே

விஜய் குறித்து பேசிய கமல்ஹாசன், விஜய்யின் வெற்றி பூவா தலையா போட்டு வந்த வெற்றியல்ல, கடின உழைப்பால் கிடைத்த வெற்றி இது என்றார். கை தூக்கிவிட அப்பா இருந்தாலும் சினிமாவில் நிலைத்து நிற்க அதையும் தாண்டிய கடின உழைப்பு வேண்டும். விஜய்யிடம் அது இருக்கிறது. விஜய்யை ஒருவர் விரும்புவதற்கான ஐந்து காரணங்களை பார்ப்போம்.


1. சூது கவ்வும்
தொடர்ந்து அதே முதலிடத்தில். மூன்று வாரங்களில் 5.56 கோடிகளை வசூலித்திருக்கும் படம் சென்ற வார இறுதியில் 86 லட்சங்களையும், வார நாட்களில் 84.5 லட்சங்களையும் வசூலித்து இன்னும் நல்ல வசூலுடன் உள்ளது.

2. எதிர்நீச்சல்
தொடர்ந்து அதே இரண்டாவது இடத்தில்.

குறியீட்டுச் சிந்தனை

*  குழந்தைகள் தாங்கள் புரிந்துகொண்ட வார்த்தைகள், எண்கள், உருவங்கள் போன்ற குறியீடுகளை உள்ளத்தில் உபயோகப்படுத்தும் திறனே குறியீட்டுச் சிந்தனை எனப்படும்.

*  குழந்தைகள் இடைவெளி, காரண காரியம், அடையாளம் காணுதல், வகைப்பாடு செய்தல் மற்றும்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget