06/01/2013 - 07/01/2013

வத்திக்குச்சி, சேட்டை படங்களிலேயே உடல் பெருத்து காணப்பட்டார் அஞ்சலி. அதையடுத்து குடும்பத்தில் நடந்த சலசலப்பு காரணமாக உடம்பை பராமரிப்பதில் அவருக்கிருந்த நாட்டம் குறைந்து விட்டதாம். அதனால், இப்போது தெலுங்கில் நடித்து வரும் அஞ்சலி, இடுப்பு பெருத்து உருண்டு திரண்டு போயிருக்கிறாராம். இதனால் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாடில்லாமல் இருந்த அஞ்சலி, இப்போது டயட்ஸை கடுமையாக கடைபிடிக்கத்

நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர் அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம். உண்மையில் பலருக்கு அதை பற்றி தெரிவதில்லை என்றே கூறலாம், தமிழக அரசு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே வெப்சைட்டுகளை வெளியிட்டிருக்கிறது.

E-வாலட் என்பது பேங் அக்கவுன்டை போல் ஆன்லைனில் பணத்தை சேமிக்க பயன்படும் ஒரு அக்கவுன்ட் ஆகும். இன்றைய இயந்திர வாழக்கையில் மக்களுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லை. மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டதே E-வாலட் சேவை.

இந்த உலகத்தில் அனைவருக்கும் இரகசியம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதிலும் ஒரு ஆண்களை முழுவதுமாக அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் நிச்சயம் அவர்களைப் பற்றிய சில விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கும். அது மனைவியாக இருந்தாலும் சரி, அவர்களிடம் கூட தன்னை பற்றிய அனைத்து விஷயத்தையும் கூற மாட்டார்கள்.

சாதாரணமாக 70 சதவீத பெண்களுக்கு தங்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நீரிழிவு, தைராய்டு போன்ற நோய் இருக்கும் தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடு ஏற்படலாம். மனித உடல 46 குரோம்மோசோம்களால் உருவாக்கப்பட்டது. இதில் பாதி தாயிடமிருந்தும் மீதி தந்தையிடமிருந்தும் வருகின்றன.


NetTraffic ஒரு நெட்வொர்க் தரவு வீதம் கண்காணிக்கும் கருவியாக உள்ளது. தரவரிசை மற்றும் உரை லேபிள்களில் NetTraffic நிகழ்ச்சியில் தரவு விகிதங்கள். விண்ணப்பம் பதிவு போக்குவரத்து மற்றும் அமைப்பு நேரம். புள்ளியியல் தொகுதி தற்போது முன்கணிப்பு, சராசரி விகிதம் மற்றும் நடப்பு நிலை பற்றிய தகவல். அட்டவணைகள் மற்றும் விளக்கப்படங்கள் தேர்வு கால புள்ளிவிவர தகவல்கள் (: ஆண்டு, மாதம், நாள், மணி நேரம் கிடைக்கிறது) வழங்குகின்றன.

அறிமுகமான போது போய்யா போ... என்று கால்ஷீட் கேட்டவர்களை விரட்டுகிற அளவில் இருந்த நடிகையின் மார்க்கெட் தடாலடியாக சில வருடங்கள் முன் ச‌ரிந்து இப்போது சுத்தமாக காலியாகிவிட்டது. 

ஒத்தப் பாடலானாலும் ச‌ரி என்று இறங்கி வந்த பிறகும் யாரும் ஏறிட்டு பார்க்கவில்லை. இனி வேலைக்கு ஆகாது என கடைசி முயற்சியாக தன்னுடன் நடித்த ஹீரோக்களிடம், ஒரு வாய்ப்பு - குத்தாட்டமானாலும்

ரஜினி நடித்து வரும் கோச்சடையான் படத்தைப்பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்து விட்டபோதும் அனிமேஷன் வேலைகள் இழுத்துக்கொண்டே போவதால், இதுவரை ஜூலை அல்லது ஆகஸ்டில் படத்தை வெளியிடப்போவதாக சொல்லி வந்தவர்கள். இப்போது படத்தின் ட்ரெய்லர், ஆடியோ வெளியிட்ட பிறகுதான் ரிலீஸ் பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறி வருகின்றனர்.

அலெக்ஸ்பாண்டியனுக்குப் பிறகு கார்த்தி நடிக்க ஆரம்பித்த படம் பி‌ரியாணி. அதன் பிறகு அதிக நாட்கள் கழித்துதான் அழகுராஜா படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் பி‌ரியாணியை முந்திக் கொண்டு அழகுராஜா வருகிறது.

பி‌ரியாணியை வெங்கட்பிரபு இயக்கியிருக்கிறார். நாளொரு விளையாட்டும் பொழுதொரு பார்ட்டியுமாக படத்தை ஓரளவு முடித்துவிட்டனர்.

நடிகர் : லட்சுமணன், மனோஜ்
நடிகை : கார்த்திகா
இயக்குனர் : பாரதிராஜா
இசை : ஜீ.வி.பிரகாஷ்
ஓளிப்பதிவு : சாலை சகாதேவன்

கதாநாயகன் லட்சுமணன் ஆடு மேய்க்கும் இளைஞன். அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்பவர் மனோஜின் தந்தை.

நடிகர் : தனுஷ்
நடிகை : சோனம் கபூர்
இயக்குனர் : ஆனந்த் ராய்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
ஓளிப்பதிவு : நடராஜன் சுப்பிரமணியம், விஷால் சின்கா

உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் தான் கதைக்களம். கோவில் புரோகிதரின் மகன் தனுஷ். கல்லூரியில் பேராசிரியரின் மகள் சோனம் கபூர்.

இன்றைய நாகரீக உலகில் மொபைல் போன் மக்களின் அடிப்படை தேவையாகவே மாறிவிட்டது. மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடு உள்ளது.

ஒரு சிலர் தங்களது மொபைல்களை கால் பேசுவதற்க்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு தங்களது மொபைல்களை பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ளும் எண்ணங்கள் இல்லை.

இன்றைய காலகட்டத்தில் கண்ப்பபொறி என்பது மனிதனின் மிக முக்கியமான தேவை ஆகிவிட்டது. விண்வெளியில் ராக்கெட் செலுத்துவது முதல், சினிமாவுக்கு டிக்கெட் எடுப்பது வரை அனைத்து பணிகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டது கம்ப்யூட்டர் அதன் முன்பாக அமர்ந்துவிட்டால் மட்டும் போதாது... முறையாகக் கையாள்வது பற்றிய பொது அறிவும் அவசியம்! கம்ப்யூட்டரை பாதுகாப்பாக

செலவுகள் எக்குத் தப்பா எகிறிக்கிட்டே போகுதுப்பா... ஒண்ணும் சமாளிக்க முடியல...' என்ற புலம்பலை இன்று நடுத்தர குடும்பங்களில் பரவலாகக் கேட்க முடிகிறது. விலைவாசி உயர்வு நம் கையில் இல்லை. ஆனால் செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதும், வருமானத்தை உயர்த்திக்கொள்வதும் நம் கையில்தான் இருக்கின்றன. 


கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கருவை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கருச்சிதைவிற்காக பல்வேறு காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். 


Phereoshop நிரலானது முக்கியமாக உங்களின் புகைப்படங்களை ஸ்டீரியோ வடிவில் வடிவமைக்க உதவும் தனிப்பட்ட பயன்பாடாக உள்ளது. Phereoshop மூலம் நீங்கள் எளிதாக திருத்த மற்றும் தொகுதி மேலாண்மை செய்து 3D படத்தை பகிர்வு செய்யலாம். Phereo.com மூலம் உங்கள் ஸ்டீரியோ புகைப்படங்களை பதிவேற்றலாம். Phereoshop பயன்பாடு குறிப்பிட்ட ஸ்டீரியோ திருத்தல்

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக களமிறங்கி கதாநாயகி அந்தஸ்தை பிடித்தவர் சில்க்ஸ்மிதா. ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர். இதில் கமலுடன் நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா என்ற பாடல் சில்க்கை பெரிய இடத்துக்கு கொண்டு சென்றது. அதன்பிறகுதான் அவரது மார்க்கெட் தாறுமாறாக எகிறியது.

ஸ்ருதிஹாசன் தெலுங்கில் பிசியாக உள்ளார். இந்திப் படங்களிலும் நடிக்கிறார். ஐதராபாத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-

மாடலிங், இசை, சினிமா மூன்றும் எனக்கு பிடித்தவை. என்னைப் பற்றிய எல்லா விஷயகளையும் அப்பா கமல், அம்மா சரிகா, தங்கை அக்ஷரா ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்மார்ட்போன் என்றாலே எல்லோருக்கும் மனதில் தோன்றுவது ஆன்டிராய்ட் போன்கள் தான். அந்த அளவிற்க்கு ஆன்டிராய்ட் ஓஎஸ் மக்களிடத்தில் பிரபலமாகி உள்ளது. ஆன்டிராய்டின் இந்த வெற்றிக்கு காரணம் அதில் உள்ள அப்ளிகேசன்ஸ் மற்றும் இதை ப்ரீயாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். இப்பொழுது ஆன்டிராய்டின் இடத்தை பிடிப்பதற்க்கு உபன்டு என்ற புதிய மொபைல் ஓஎஸ் வந்துள்ளது. உபன்டுவையும் நீங்கள் ப்ரீயாக டவுன்லோடு

மொபைல் ஜாம்பவனான ஏர்டெல்லும், கூகுளும் தற்போது புதிதாக கைகோர்த்துள்ளனர். செல்ஃபோன் மூலமாக இணைய தளத்தைப் பயன்படுத்தும் வசதியை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், இதைப் பயன்படுத்தி வர்த்தகத்தை பெருக்க ஏர்டெல் நிறுவனமும், கூகிள் நிறுவனமும் கை கோர்த்துள்ளன. 

இதன்படி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூகிள் (Google), ஜி மெயில் (gmail), கூகிள்+ (Google+) ஆகிய சேவைகளை

பூவெல்லாம் உன் வாசம்’ என்றும், ‘பூக்களுக்கு நீயே வாசமடி...’ என்றும் பாடல்களில் ரசிக்க ரம்மியமாகத்தான் இருக்கிறது. நிஜமோ  அப்படியிருப்பதில்லை... பத்தில் 8 பேருக்கு உடல் துர்நாற்றம் என்பது தூக்கம் தொலைக்கச் செய்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை! ‘நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன்’ என வெயிலை வழியனுப்பிவிட்டு, கூடவே தொடர்ந்து வரும் பிரச்னை உடல் துர்நாற்றம். மற்ற  நாள்களைவிட கோடையில்

கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கருவை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கருச்சிதைவிற்காக பல்வேறு காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். 

கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச்சிதைவு அபாயம் ஏற்படும். அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங்காமல்


Jeskola Buzz ஒரு கூறுநிலையாக்கப்பட்ட செருகுநிரலை அடிப்படையாக கொண்ட கணினிகளில் காட்சி மற்றும் ஒரு பல்முனை மாதிரி சீக்வென்சர் கண்காணிப்பானை (ஓற்றை மாதிரி சீக்வென்சர் டிரேக்கருக்கு எதிராக) சுற்றி மூடிய கூறுநிலையாக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இதில் இசை ஸ்டுடியோவை சூழ்நிலையை அணுபவிக்கலாம்.

எப்போதோ தொடங்கியிருக்க வேண்டிய துருவ நட்சத்திரம் இதுவரை தொடங்கப்படாமலே உள்ளது. காரணம் நாயகி கௌதம் வாசுதேவ மேனனின் சாய்ஸ் த்ரிஷா. சூர்யாவின் சாய்ஸ் அமலா பால். இந்த முதல் குழப்பம் இப்போது முற்றிய குழப்பமாகியிருக்கிறது.

கதைப்படி ரொம்ப இளமையான நடிகை தேவையாம். பள்ளிக்குப் போற வயதில் இருந்தால் நல்லது. த்ரிஷாவை எப்படி யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்கு

படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும்  உண்மைதான் எனக்கும் எனது கணவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து கொண்டுதான் இருந்தது. நீங்கள் எழுதியதைப் படித்த பிறகுதான் அதற்குக் காரணம் புரிந்தது. எங்கள் படுக்கை அறையில் தையல் மெஷின் ஒன்றை வைத்திருக்கிறேன். உடனே அதை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றிவிட்டேன்.

தான் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பாடகி சைந்தவியை, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இன்று(ஜூன் 27ம்‌ தேதி) கரம்பிடித்தார். இவர்களை திரையுலகினர் நேரில் வந்து வாழ்த்தினர். வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதையடுத்து வேகமாக வளர்ந்த

கவர்ச்சி நடிகை முமைத்கான் சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழ் படங்களில் குத்தாட்டம் போட வந்துள்ளார். ராமநாராயணன் இயக்கும் ஆர்யா-சூர்யா படத்தில் டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்த குத்துப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் போட்டுள்ளார் முமைத்கான். இளம் நடிகர்களுடன் இணைந்து ஆடும் போது சலிக்காமல் ஆடும் முமைத்கான் டி.ஆருடன் ஆடும் போது திணறிவிட்டாராம். ஏன் என்பதை தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்களேன்.


லெதர் ஜாக்கெட் அணிந்து, கிடாருடன் ரயிலிலிருந்து இறங்கி, காதல் வசனங்கள் பேசி,  கதாநாயகியை கவர்ந்து செல்லும் கதாநாயகன் தான் வழக்கமான பாலிவுட் காதல் படங்களின் ஹீரோ. அமைதியாக அல்லது அமர்க்களமாக, சுட்டியாக அல்லது சாந்தமாக சித்தரிக்கப்பட்டவர்கள் தான் இந்தக் காதல் படங்களின் கதாநாயகிகள். ‘ மாடர்ன் டிரஸ் அணிந்து உலக நாடுகள் சுற்றி பாட்டுப் பாடினால் தான் அது காதல் படம் ‘ என்று பாலிவுட்டில் வரையறுக்கப்பட்டது


போட்டோ நிர்வாகம்: நம் போட்டோக்களை எளிதாகக் கையாள, விண்டோஸ் 8, விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) என்னும் அப்ளிகேஷன் ஒன்றை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வழங்கியுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நாம் போட்டோக்களை மிக எளிதாக, நம் கம்ப்யூட்டரில் பதிய முடியும். Photos app மூலம் இவற்றை மாற்றிக் கொள்வது மிக எளிது என்பதால், நூற்றுக் கணக்கில் நாம் போட்டோக்களை, கம்ப்யூட்டருக்கு மாற்றுகிறோம்.


அண்மையில் இன்டெல் நிறுவனம், இளம் விஞ்ஞானிகளுக்கு ஆய்வு உதவித் தொகை வழங்கியபோது, ஒருவரின் கண்டுபிடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்றைய சூழ்நிலையில், நாம் பல டிஜிட்டல் சாதனங்களை, அவ்வப்போது சார்ஜ் செய்திட வேண்டியுள்ளது. இதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகமாவதால், நம் வேலை நேரம்


பொதுவாக நாம் ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் ஒவ்வொரு விதமான பொருட்களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக சோப்பு என்றால், குளிக்க ஒரு சோப்பு, சமையல் செய்த பாத்திரங்களை தேய்க்க ஒரு சோப்பு, துணிகளுக்கு ஒரு சோப்பு என மூன்று வகைகள் உள்ளன.


பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதைப் பற்றியோ, அதைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதைப் பற்றியோ வெட்கமாய்க் கருதுவார்கள். பெண்கள் அவர்களின் மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் கேள்வி கேட்பதற்குத் தயங்குவார்கள். 


உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு

ராஞ்ஹனா ஹீரோ தனுஷை பார்த்து பாலிவுட் ஹீரோக்கள் திருந்துவார்களா? பார்க்க பெரிதாக வசீகரம் இல்லை, உத்தமபுத்திரன் படத்தில் விவேக் சொல்வது போன்று நாலு நெஞ்சு எலும்பு, 2 நல்லி எலும்பு உள்ள தனுஷ் 6 பேக்கை காட்டி மிரட்டும் பாலிவுட்டில் ராஞ்ஹனா படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். படத்தின் ஷூட்டிங் நடக்கையில் தனுஷை பார்த்து பிற பாலிவுட் நடிகர்கள் மிரண்டிருக்க மாட்டார்கள்.


மலர் என்ற பெயரில்தான் என்னை ரசிகர்கள் கூப்பிடுறாங்க... அதனால் என்னுடைய சொந்தப் பெயரே எனக்கு மறந்துடும் போல இருக்கு என்று அழகாய் அலுத்துக் கொள்கிறார் நாதஸ்வரம் கதாநாயகி ஸ்ருதிகா. அமைதியான மருமகளாய் அடி எடுத்து வைத்தவர். மாமியார், நாத்தனார் கொடுக்கும் குடைச்சலை எளிதாக சமாளிக்கிறார். சினிமாவில் எண்ட்ரி ஆன கையோடு சீரியரிலும் நல்ல கதாபாத்திருங்களை தேர்தெடுத்து நடிக்கும்


இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் உலவி பயர்பாக்ஸ் தான் உங்களுக்கே அது நன்றாக தெரியும்.

நாம் பயர்பாக்ஸ் உலாவி மீது கொண்ட காதலால் ஒன்றும் பயர்பாக்ஸ் பயன்படுத்த தொடங்கவில்லை.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மேல் வந்த வெறுப்பே நம்மை பயர்பாக்ஸ் பயன்படுத்த வைத்தது. இப்போது அதுவே நம் பிரதான பிரவுசராகியும் போனது.

கூகுள் ஆப்ஸ் பற்றி நாம் பெரும்பாலும் கேள்விப்பட்டிருப்போம், இதன் மற்றுமொரு சிறப்பம்சாக "காம சூத்ரா" வை தருகிறது. இதில் பல செக்ஸ் ஆப்ஸ்கள் உள்ளன இவையனைத்தும் திருமண ஜோடிகளுக்கு மிகவும் உதவும். இதோ அந்த காம சூத்ரா கூகுள் ஆப்ஸ் கள் படங்களுடன்


இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களைப் போலவே அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குன்றனர். தங்களின் கேரியரை வளர்ப்பதோடு, குடும்ப வாழ்வாதாரத்தையும் கூட்டுகிறார்கள். 

பெண்களே உங்கள் முதலீடுகளுக்கு, நிதி குறிக்கோள்களுக்கு இன்றே திட்டம் போடுங்கள். பணத்தின் முக்கியத்துவத்தையும் அதன் முதலீட்டு பாங்கையும் ஆலோசித்து புரிந்து கொள்ளுங்கள்.


• பிறந்த குழந்தைக்கு கூடுமானவரை தாய் பாலே கொடுப்பதே சிறந்தது. 

• பால் அதிகமாக சுரக்க ஹார்லிக்ஸ், ராகி, ஓட்ஸை பாலில் காய்ச்சி குடிக்க வேண்டும். தினமும் ஐந்து டம்ளர் குடிக்கலாம். ஓவ்வொரு முறை பாலூட்டும் போதும் தாய்மார்கள் சூடாக மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு பானத்தை குடித்து கொண்டு பாலுட்டுவது நல்லது. 




சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
ஏற்படுத்துவதுடன், விண்டோஸ் இயக்கத்தினையும்

3. குட்டிப்புலி

சன் பிக்சர்ஸின் அபரிமிதமான விளம்பரத்துக்குப் பிறகும் நான்கு வாரங்கள் முடிவில் சென்னையில் 4.6 கோடிகளை மட்டுமே குட்டிப்புலியால் வசூலிக்க முடிந்திருக்கிறது. சசிகுமாரின் முந்தையப் படம் சுந்தரபாண்டியன் அனாயாசமாக ஆறு கோடியை தாண்டி வசூலித்தது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 3.9 லட்சங்கள். வார நாட்களில் 5 லட்சங்கள்.

சந்தையில் குவிந்திருக்கும் வேலைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தகுதியான ஆட்கள்தான் கிடைப்பதில்லை. தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினைகளே இதுதான். சாப்ட்வேர், பி.பி.ஓ., மற்றும் பார்மா துறைகளில் அதிகளவிலான வேலைகள் நிறைந்துள்ளன.

தங்களிடம் சாம்சங் மொபைல் உள்ளதா இதோ அதற்கான ஷாட் கட் கீஸ்கள் உங்களுக்காக.... 

1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய. 

2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய. 

விழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்களையும் விந்தைகளையும் கண்ணால் காண உதவுகிறது. அத்தகைய பெரும் வேலையை செய்யும் நம் கண்களுக்கு ஆபத்து மிக எளிதில் வந்துவிடுகிறது. அதனை காக்கவோ மிக எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.

கர்ப்ப காலத்தில் சிசுவை நன்கு வளர்ச்சி அடையச் செய்ய அவசியமான ஒன்று வைட்டமின் சி. வைட்டமின் சி அடங்கியுள்ள பொருட்களான வெண்ணெய், பால், தயிர், முட்டையின் மஞ்சள் கரு, கார்டு லிவர் ஆயில், தக்காளிப் பழம், மாம்பழம், ,முள்ளங்கி, காரட், பறங்கிக்காய், முட்டைக்கோஸ், கறிவேப்பிலை, 


கீபாஸ் மென்பொருள் உங்களுக்கு பாதுகாப்பான முறையில் கடவுச்சொல்லை மேலாண்மை செய்ய உதவும் இலவச / திறந்த மூல கடவுச்சொல்லை மேலாளர் உள்ளது. இதன் முக்கிய வட்டு பூட்டப்பட்டுள்ளது. எந்த ஒரு தரவுத்தள கடவுஸ் சொற்களையும் திறக்க முடியாது. எனவே உங்களுக்கு மட்டும் ஒரு ஒற்றை மாஸ்டர் கடவுச்சொல்லை நினைவில் வைத்து முழு தரவுத்தள திறப்பதற்காக பயன்படுத்தலாம்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வந்தவர் ரோஜா. ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி படத்தில் அறிமுகமான இவர், பின்னர் அவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டு அவரது மனைவியாகி விட்டார். பின்னர், ஆந்திர அரசியலில் குதித்தார். ஆனால், ரோஜாவால் பெரிய இடத்துக்கு வர முடியவில்லை. அதனால் மீண்டும் சினிமா பக்கம் வந்து விட்டார்.

கமலை வைத்து இந்தியன் படத்தை இயக்கிய ஷங்கர் அந்த சமயத்திலேயே ரஜினியை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான சூழல் சிவாஜியில்தான் கைகூடியது. இருவரும் இணைந்த முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால், அடுத்தபடியாக அதைவிட பெரிய பட்ஜெட்டான எந்திரனில் இணைந்தனர். அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இணையம் ஒரு விண்ணளாவிய தகவல் சுரங்கம். அது மட்டுமின்றி, இருபக்கமும் கூர்மையான கத்தி போன்ற சாதனமாகும். இணையத்தைக் கொண்டு, அன்றைய பொழுதை வீணாகவும் கழிக்கலாம்; அதே நேரத்தில், நல்ல பயனுள்ள தகவல்களையும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ள சில நிமிடங்களே போதும். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதனை நீங்களே வியக்கும் வகையில் கற்றுக் கொள்ளலாம்.

இன்டர்நெட் இணைப்பினை பூமியின் மூலை முடுக்கெல்லாம் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், சென்ற சூன் 15 அன்று, ஜெல்லி மீன் வடிவில் அமைக்கப்பட்ட, ஒவ்வொன்றும் 20 பவுண்ட் எடையுள்ள, 30 இணைய பலூன்களை பறக்க விட்டு சோதனை செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்த இணைய பலூன்களில், சோலார் தகடுகளுடன், ஆண்டென்னாக்கள், கம்ப்யூட்டர்கள், மின்னணு சாதனங்கள், ஜி.பி.எஸ். சாதனங்கள், பேட்டரிகள்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget