ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் அடக்கம். இவற்றை நவ நாயகர்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கிரகங்கள் ஆளுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம், ஆதிக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சுப கிரகங்களாகவும் சில பாவ கிரகங்களாகவும் உள்ளன. அதே சமயத்தில் ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்கேற்ப இந்த அம்சங்கள் மாறுபடுவதுண்டு. ஒருவருக்கு நல்லதை செய்கின்ற கிரகம், மற்றொருவருக்கு
யுகே யில் சிங்கம் 2 நான்காவது வாரமாகவும், மரியான் இரண்டாவது வாரமாகவும் ஒடிக் கொண்டிருக்கிறது. சென்ற வாரம் பட்டத்து யானை, சொன்னா புரியாது படங்களும் வெளியாயின. சிங்கம் 2 சென்ற வார இறுதியில் ஒரு திரையிடலில் 2,199 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் யுகே வசூல் 1,88,972 பவுண்ட்கள். ரூபாய் மதிப்பில் 1.73 கோடி.
ஷாரூக் கானின் ராசியான ஹீரோயின்கள் பட்டியலில், தீபிகா படுகோனேவும் இடம் பிடித்து விட்டார். "ஓம் சாந்தி ஓம் படத்தில், ஷாரூக் கான் ஜோடியாகத் தான், அறிமுகமானார், தீபிகா. அந்த படத்தின் வெற்றி, தீபிகாவை, பாலிவுட்டில் முன்னணி வரிசைக்கு கொண்டு சென்று விட்டது. இதைத் தொடர்ந்து, பல ஹிட் படங்களில் நடித்த தீபிகா, தற்போது, "சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்திலும், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
எங்களது கூட்டணியில் உருவான ‘‘பில்லா’’ படத்தின் வேகத்தை காட்டிலும் ‘‘ஆரம்பம்’’ படம் ரொம்ப வேகமாக இருக்கும் என்று அஜீத்தை வைத்து ‘‘ஆரம்பம்’’ படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். பில்லா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குறிப்பிட்ட அகலத்திலான செல்களுடன் டேபிள் : வேர்டில் டேபிள் உருவாக்குவது எளிது. டேபிள் ஒன்றை இன்ஸெர்ட் கட்டளை கொடுத்து அமைக்கையில், செல் ஒன்றின் அகலம், கிடைக்கும் மார்ஜின் நீளத்தை, சரி சமமாக, நாம் அமைக்கும் செல்களின் எண் ணிக்கைக்கேற்றபடி அமைக்கப்படும். சில வேளைகளில், முதல் இரண்டு செல்கள் அல்லது மற்ற செல்கள் சிலவற்றில் அதிக அகலம் தேவைப்படலாம். எடுத்துக்காட்டாக, மார்ஜின்
தொடு உணர் பழக்கக் கட்டளை வகையினை, ஆப்பிள் கொண்டு வந்தாலும், அதனைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்கத்தில் கொண்டு வந்து, முற்றிலும் புதிய மாற்றம் ஒன்றினை, கம்ப்யூட்டர் இயக்கத்தில் கொண்டு வந்துள்ளது மைக்ரோசாப்ட். விண்டோஸ் 8 சிஸ்டத்தினை தொடு திரை வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அல்லது லேப் டாப் கம்ப்யூட்டரில் வைத்துள்ளவர்கள், எப்படி தொட்டு இழுத்தால், என்ன செயல்பாடு மேற்கொள்ளப்படும் என்பதனைப் புரிந்து
இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல் தான். ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று. ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு
நிதி நிர்வாகம் என்பது வாழ்வில் முக்கியமான விஷயம். வரவு & செலவு விஷயத்தில் திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் என்றுமே திண்டாட வேண்டியிருக்காது. அவர்கள் திகட்டாத மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். நிதி விஷயத்தில் நிம்மதியை அனுபவிப்பதற்கான ஆலோசனைகள் உங்களுக்கும்...
பிரபல AVG வைரஸ் தடுப்பு இலவச பகிர்மான பதிப்பில் நீங்கள் கணினி வைரஸ்களுக்கு எதிராக உங்கள் கணினியை பாதுகாக்க ஒரு நம்பகமான கருவியாக இருக்கிறது. அம்சங்கள்:
தானாக மேம்படுத்தல் செயல்பாடு
கோப்புகளை திறந்து நிகழ் நேர பாதுகாப்பை வழங்குகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த, "நியூயார்க் இந்தியன் அசோசியன் என்ற அமைப்பு சார்பில், ஆண்டு தோறும், இந்திய சுதந்திர தினத்தையொட்டி, பிரமாண்ட விழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது, அங்கு வசிக்கும் இந்தியர்கள், கலர்புல் அணிவகுப்பையும் நடத்துவர். இந்த அணிவகுப்பில் இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்களும் பங்கேற்பர். இந்தாண்டு நடக்கும் சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கு, பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் : நிக்கோலஸ் ஹால்ட் நடிகை : தெரஸா பால்மர் இயக்குனர் :ஜோநாதன் லெவின் நாம் ஹாலிவுட்டில் பல வகையான திகில் படங்கள் பார்த்திருப்போம். அந்த வகைகளில் ஜோம்பைஸ் படங்கள் நமக்கு மிகவும் பரிச்சயமானவை. (உதாரணம் ரெசிடண்ட் ஈவிள் படவரிசை, வோர்ல்டு வார், டவான் ஆப் டெட்) இவை அனைத்தும் நம்மை மிரட்டின.
ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து ஆகிய 2 நாடுகள் நடத்தும் 2015ஆம் ஐசிசி. கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் இந்தியா, முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 14ஆம் தேதி ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து அணிகள் தங்களது எதிரணியினருடன் தங்கள் சொந்த நாட்டில் மோதுகின்றனர். முதல் போட்டி ஹேக்லி ஓவல்
ஆசாமி’ படத்தின் இயக்குநர் ஆண்டாள் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘‘இன்னார்க்கு இன்னாரென்று...’’. இத்திரைப்படத்தை ‘‘ஏழுமலையான் மூவிஸ்’’ மற்றும் ‘‘நாயகன் சினி ஆர்ட்ஸ்’’ என்ற இரு நிறுவனங்கள் சார்பில் எஸ்.நாயகம் தயாரிக்கிறார். இதில் புதிதாக ஒரு சிலம்பரசன் அறிமுகமாகிறார். இவருடன் ஸ்டெபி, ஆந்திராவை சேர்ந்த அஞ்சனா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நமக்குப் பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம், நமக்கு ஆபத்தில் உதவும் நண்பனாக வருவது சேப் மோட் எனப்படும் பாதுகாப்பான இயக்க முறை ஆகும். இதன் மூலம், சிஸ்டம் இயங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்னை, விண்டோஸ் இயக்கத்திலா அல்லது அப்ளிகேஷன் புரோகிராமிலா என்பதை நாம் அறிய முடியும். விண்டோஸ் 8 கொண்டுள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை சேப் மோடில் பூட்
இணையத்தில் இணையும் ஒவ்வொரு டிஜிட்டல் சாதனத்திற்கும், அதனை அடையாளம் காட்டும் வகையில் இன்டர்நெட் புரோட்டோகால் முகவரி (IP Internet Protocol Address) தரப்படுகிறது. இது உங்களுக்கு மட்டுமேயான நிலையான முகவரியாக இருக்கலாம். அல்லது அவ்வப்போது மாறும் வகையிலான முகவரி யாகவும் இருக்கலாம். ஒவ்வொரு முறை நீங்கள் இணையத்தில் இணைகையில், இந்த முகவரி மாற்றிக் கொடுக்கப்படும்.
பொதுவாக கர்ப்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற்போது நிறைய பெண்கள், எதிர்காலத்தை மனதில் கொண்டு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின், குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பர். இதனாலேயே பல பெண்கள் 30 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால், இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகள்
திருமண வாழ்வில் நாட்கள் ஓட ஓட பல தருணங்களை எதிர்கொள்ள பொறுமையும், தன்னடக்கமும் தேவை. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினாலும், வீட்டு வேலைகளுக்காக அங்கும் இங்கும் ஓடுவதாலும் டென்ஷன் ஏற்பட்டு தம்பதியினருக்கு இடையே பிரச்சனைகள் எழலாம்.
ஸ்பீடிஸ் பெயிண்டர் நிரலானது ஒரு எளிய மற்றும் இலகுரக ஓவியக்கலை மென்பொருளாக உள்ளது. அதில் எழுதப்பட்டிருக்கிற சி + + மற்றும் ஓப்பன்ஜிஎல் கிராபிக்ஸ் லைப்ரரி பயன்படுத்துகிறது. அதன் பேனா அழுத்தம் படி தூரிகையையின் விசை அளவுகள் மற்றும் தன்மை மாறுபடுகிறது வேக்கம் டிஜிட்டலாக்கிகளை ஆதரிக்கிறது.
21.07.2013 அன்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) தேர்வு நடந்தது. அதற்கான அதிகாரபூர்வ பதில்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று ( 29/07/2013 ) வெளியிட்டது. இதனை பாட வாரியாக கீழே உள்ள லிங்க் சென்று டவுன்லோடு செய்யவும். TRB PG Assistant Answer Key 2013 | Tamil Nadu Assistant Exam Answer Key 2013 | TRB Tamil Exam Answer Key 2013 | TRB Assistant Subject Wise Answer Key |
4. சொன்னா புரியாது சிவாவுக்கு என்று நகரங்களில் குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்ற வாரம் வெளியான சொன்னா புரியாது 47.8 லட்சங்களை முதல் மூன்று தினங்களில் வசூலித்துள்ளது. சிவாவுக்காக கிடைத்த கலெக்சன்தான் இது. ஆனால் மிகவும் குறைவு. 3. சிங்கம் 2 பாக்ஸ் ஆஃபிஸை ஷேக் செய்த சிங்கம் 2 சென்ற வார
மூன்று நம்பர் எழுத்து படத்தில் நடித்துள்ள மூன்றெழுத்து சிக்ஸ்பேக் நடிகர், சமீபத்தில்தான் விரைவில் தான் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக அறிவித்தார். அதையடுத்து அவருடன் ஏற்கனவே இரண்டு படங்களில் செகண்ட் ஹீரோயினியாக நடித்த அமெரிக்காவில் வாழும் மூன்றெழுத்து தமிழ் நடிகைதான் அவருக்கு தயாராகி வரும் மணப்பெண் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
தங்களுடைய கம்ப்யூட்டர்களிலும், லேப்டாப்களிலும் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன் படுத்துபவர்கள், உடனடியாக அதனைப் பயன்படுத்துவதனை விடுத்து, மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு மாற வேண்டும் என, இந்திய டிஜிட்டல் தகவல் போக்குவரத்தின் காவல் பிரிவு துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மிக வேகமாகப் பரவி, அதிக அழிவினை ஏற்படுத்தக் கூடிய பீ போன் (‘Beebone’ ) வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 20 பெயர்களில் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் தங்குகிறது. இந்தியாவில் கம்ப்யூட்டர் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது ட்ரோஜன் வகை வைரஸ் என்றும், பயனாளரிடம் அவருக்கே தெரியாத
சிலர் காலை உணவு பற்றி கவலைப்படுவதில்லை. காலை உணவே சாப்பிடும் வழக்கம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால் காலை உணவு கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏன்? இதோ காரணங்கள்...
நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிக சிறிய வயதில் உடல் பருமண், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகின்றன. இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட நடைப்பயிற்சி செய்யுங்கள். நடைப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகிவிட்டது. கீழ்காணும் முறையில் நடந்தால் நடைப் பயிற்சியின் முழுப்பயனையும் பெறலாம்.
கணினிக்கு பாதிப்பு உண்டாக்க கூடிய குறிப்பிட்ட வைரஸ்கள் கண்டுபிடித்து அதனை முழுவதுமாக அகற்ற இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு தனித்த பயன்பாடு ஆகும். இது ஒரு முழு வைரஸ் தடுப்பு பாதுகாப்பு மென்பொருளாகும். ஒரு பாதிக்கப்பட்ட கணினியை கையாளும் போது நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் உதவும் ஒரு அற்புத கருவியாக உள்ளது. பாதிப்புக்கு உட்பட்ட கணினியில் வைரஸ்சை கண்டுபிடிக்க டிஜிட்டல் முறையில்
நம் இந்து தர்ம சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள், விரதங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் எல்லாம் காலம் கால மாக தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயங்களாகும். இந்த வேண்டுதல்கள், வழிபாடுகள் எல்லாம் ஆன்மிகமும் ஜோதிடமும் இணைந்த ஓர் அற்புத கலவையாகும். அமாவாசை என்றால் பூஜை, வழிபாடு கள், திருஷ்டி கழிப்பது, பௌர்ணமியன்று கிரிவலம், சந்திர தரிசனம், அம்பாள்
தன்னோட பழைய ஞாபகங்கள் எல்லாம் மறந்துட்டா தேவலைன்னு நினைக்குறாரு ஹீரோ. இவருக்கு பல அற்புத சக்திகள் இருக்கு. எது போனாலும் பரவாயில்லைன்னு ஹீரோ தன் உயிரை தன் கிட்டேயே வெச்சிருக்காரு. இவரு ஒரு ரவுடி கேங்கோட மோத நேரிடும்போது எதார்த்தமா அங்கே வந்த பதார்த்தமா ஹீரோயினைப்பார்க்கறாரு. முன் பக்கமா? முதுகுப்பக்கமா? என்று ஒரு முடிவுக்கே வரமுடியாத சைனீஷ் ஃபிகர் தான் அது. ஆனாலும் ஹீரோ விடலையே?
வெள்ளை மாளிகை தாக்குதல் கதைகள், அமெரிக்கர்களுக்கு அலுக்காது போல! அதில் இன்னுமொரு அத்தியாயம் இந்தப்படம். இம்முறை, தீவிரவாதிகள் முற்றுகை. வேடிக்கை பார்க்க வந்த நாயகனும், அவனது மகளும் மாட்டிக்கொள்ள... அமெரிக்க ஜனாதிபதியையும், தன் மகளையும் ஒருசேரக் காப்பாற்றும் நாயகனின் அசாத்திய ஹீரோயிசம்.
நான் ஈ படத்திற்கு பிறகு தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சமந்தா, இப்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளதால் உச்சக்கட்ட சந்தோசத்தில் இருக்கிறார். தற்போது தெலுங்கிலும் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் சமந்தாவை சில கோலிவுட் இயக்குனர்கள் இரண்டாம் தட்டு ஹீரோக்களுடன்
பார்மட் இல்லாமல் டேட்டா மட்டும் காப்பி : எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றில், செல் கொண்டுள்ள டேட்டாவை, வேறு ஒரு செல்லில் ஒட்ட காப்பி செய்திடுகையில் இந்த பிரச்னையை எதிர்நோக்கி இருப்பீர்கள். டேட்டா மட்டும் காப்பி ஆகாது. அது எந்த பார்மட்டில் உள்ளதோ அந்த பார்மட்டும் சேர்ந்தே காப்பி ஆகும். அந்த எழுத்து அமைப்பு, சுற்றிலும் உள்ள கட்டம், அடிக்கோடு எல்லாமே காப்பி செய்யப்படும்.
வேர்ட் புரோகிராமில், கவனிக்க வேண்டிய அம்சமாக, ரீட் ஒன்லி (Read Only) கோப்புகள் உள்ளன. ஒரு டாகுமெண்ட் பைலை, ரீட் ஒன்லியாக பார்மட் செய்திடப் பல வழிகள் உள்ளன. நாம் அறியாமல் இவ்வாறு அமைக்கப்படும் வழியினை மாற்றவும், வேர்ட் சில வசதிகளைத் தருகிறது. இங்கு அவற்றைப் பார்க்கலாம்.
எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல். நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.
விஞ்ஞானரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண்ணுக்கும் ஆணுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக சொல்வது போல் பெண்ணால் வலியை அதிகமாக தாங்க முடியும். பெண்ணுக்கும் ஆண்களுக்கும் மாற்றங்கள் உண்டு. ஆனால் பருவ காலத்தில் பெண்ணுக்குத்தான் முதலாவதாக மாற்றங்கள் ஏற்படும்.
வயர்ஷார்க் (Wireshark) என்பது ஒரு இலவசமான மற்றும் ஓப்பன்-சோர்ஸ் பொட்டலப் பகுப்பாய்வி ஆகும். நெட்வொர்க் சரிசெய்தல், பகுப்பாய்வு, மென்பொருள் மற்றும் தொலைத் தொடர்புகளின் நெறிமுறை முன்னேற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றில் இது பயன்படுகிறது. துவக்கத்தில் 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் இதற்கு ஈதரெல் எனப் பெயரிடப்பட்டது. ஆனால் வாணிக உரிமைக்குறி பிரச்சினைகள் காரணமாக வயர்ஷார்க் என இச்செயல் திட்டம்
பவர் ஸ்டாருக்கு ஒன் அண்ட் ஒன்லி போட்டி சோலார் ஸ்டார்தான் என்பதை, திருமதி தமிழை 100 நாட்கள் ஓடவைத்து நிரூபித்திருக்கிறார் ராஜகுமாரன். ஸாரி, சோலார் ஸ்டார் ராஜகுமாரன். யார் யாரோ நடிக்கும் போது நம் கணவர் நடிக்கக் கூடாதா என்ற தேவயானியின் அறச்சீற்றத்தின் விளைவு, திருமதி தமிழ். சோலார் ஸ்டாரின் இனிமையான சண்டைக் காட்சிகளும், அதி
இனிய நண்பர்களுக்கு வணக்கம். நான் இந்த பதிவிலே ஆசிரிய தகுதி தேர்வு எழுதும் வருங்கால ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7000 வினாக்களை தொகுத்து இரண்டு பாகங்களாக வெளியிட்டு உள்ளேன். நானும் ஆசிரிய பயிற்சி பெற்ற பட்டதாரி தான். எனக்காக நான் தயார் செய்த வினாக்கள் அடங்கிய ( TET STUDY MATERIALS ) தொகுப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். இந்த தொகுப்பை டவுண் லோடு செய்து கருத்துகளை தெரிவிக்கவும். மேலும் உங்களிடம் உள்ள தொகுப்புகளையும்
Movie: Nasha Cast: Poonam Pandey, Shivam, Ranbir Chakma Producer : Surendra Suneja Director : Amit Saxena Music Director : Sachin Kulkarni Nasha Movie Review, nasha review, Poonam Pandey Nasha Review, Nasha Movie Public Talk, Nasha Movie Ratings, Nasha Movie Live Review
பழைய வீடுகளை வாங்கும்போது, குடியிருக்கும் வீட்டில் என்ன வில்லங்கம் இருக்கப்போகிறது என நினைத்து கவனக்குறைவாக இருக்கக்கூடாது. பழைய வீடு வாங்கும்போதுதான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். முதலில், வாங்கப் போகும் பழைய வீட்டின் மீது வில்லங்கம் ஏதாவது உள்ளதா என்பதை பார்க்கவேண்டும். வில்லங்கம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னர் வீட்டின்
இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை. ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு, Talon குரோம் பிரவுசருக்கு
விண்டோஸ் எக்ஸ்பிக்கு பாதுகாப்பு நிறுத்தப்படும் நாள் நெருங்கி வருவதனாலும், விண்டோஸ் 8 சிஸ்டம் பழகுவதற்குச் சிரமமாக இருக்கும் என்ற தகவலின் அடிப்படையிலும், பலர் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் பெரும்பாலானவர்கள், விண்டோஸ் 8 தவிர்த்து, விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
முதலில் விரிப்பில் நேராக படுக்கவும். பின்னர் இடது பக்கமாக ( ஒரு பக்கமாக) படுத்து கொண்டு கால்கள், கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். இடது கையை தரையில் ஊற்றி உடலை மேலே தூக்கவும். இந்த நிலையில் படத்தில் உள்ளது போல் நேராக இருக்க வேண்டும்.
மாம்பழம்: இதில் பீட்டாகரோட்டின், வைட்டமின் `சி' செலீனியம், குயர்செடின், கந்தகம், கால்சியம் உள்ளன. மார்பகப் புற்று, குடல் புற்று, நுரையீரல் புற்று, ரத்தப்புற்று, புராஸ்டேட் புற்று, கருப்பை வாய்ப்புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அளவு 170 மிகி/ 100 கிராம் உள்ளது. வாழைப்பழம்: இதில் நார்ச்சத்து, கால்ஷியம், வைட்டமின் சி, கரோட்டின், கந்தகம், ஹிஸ்ட்டிடின், பைரிடாக்ஸின்,
வீடியோ பைல்களை இயக்கு வதற்குத் துணை புரியும் இலவச புரோகிராம்களில், அனைவரின் விருப்பத்திற்கு இயைந்தது வி.எல்.சி. புரோகிராம் ஆகும். வீடியோ லேன் ப்ராஜக்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான இந்த புரோகிராமின் புதிய பதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் அதிகமான எண்ணிக்கையில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. பல பிரச்னைக்குரிய தவறுகள் திருத்தப்பட்டுள்ளன என்று இதனை வெளியிட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற வீடியோ பிளேயர்
மலையாள நடிகை ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது. தமிழில் அரவான், சிநேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை ஸ்வேதா மேனன் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, மலையாளத்தில் களிமண்ணு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிளஸ்சி இயக்குகிறார். படத்தில் பிரசவ காட்சி ஒன்று உள்ளது.
வெளிநாடுகளிலும் சிங்கம் 2 நல்ல வசூலை பெற்றிருக்கிறது. சிங்கத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாவது சிங்கத்தின் கர்ஜனை அவ்வளவு சிறப்பாக இல்லை. மரியான் இங்கு போலவே வெளிநாடுகளிலும் சுமாராகவே போகிறது. தனுஷின் காஸ்ட்லி தோல்விகளில் இதுவும் ஒன்று.
.dat டேட்டா அடங்கிய தகவல் பைல். டேட்டாவினைக் கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனைத் திறக்கலாம். .doc: டாகுமெண்ட் பைல். வேர்ட் தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம். .exe: எக்ஸிகியூட்டபிள் பைல். புரோகிராம் ஒன்றின் முதன்மையான பைல். இதில் டபுள் கிளிக் செய்தால்
1. விண்டோஸ் 8.1 என்பது என்ன? விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அப்டேட் ஆக, விண்டோஸ் 8.1 , சென்ற ஜூன் 26,2013 அன்று வெளியிடப்பட்டது. இது விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு வெளியிடப்பட்டது. பொதுவாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே, இது போன்ற முற்றிலும் மாறுபட்ட பதிப்பு வெளியிடப்படும். ஓராண்டிற்குள்ளாக வெளியிடப்பட்டது இதுவே முதல் முறை.