களவாணி பட நாயகன் விமல் அந்த படத்தில் நடித்த ஓவியாவுடன் ரொம்பவே நட்பாக இருந்தார். அவருக்காக தன்னிடம் கால்சீட் கேட்டு வரும் அனைத்து இயக்குனர்களிடமும் நேரடியாகவே சான்ஸ் கேட்பார். அப்படி கேட்டு கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு என்ற இரண்டு படங்களில் சான்ஸ் வாங்கிக்கொடுத்தார். ஆனால் தொடர்ந்து ஓவியாவுக்கு அவர் சிபாரிசு செய்து வருவதை மீடியாக்கள் பரபரப்பு செய்தி வாசித்ததால், இப்போது சத்தமில்லாமல் ஓவியாவை கழட்டி விட்டு விட்டார் விமல்.
மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டாகி தோல் அலர்ஜி காரணமாக விலகியவர் சமந்தா. அதனால் அந்த நேரத்தில் கைக்கு எட்டிய அந்த வாய்ப்புகள் வாய்க்கு எட்டாமல் போனதை எண்ணி ரொம்பவே வேதனைப்பட்டார் சமந்தா. இருப்பினும் இப்போது சகஜநிலைக்கு மாறி விட்டார். மீண்டும் புதிய தெம்போடு சினிமா களத்தில் குதித்திருக்கிறார். இந்நிலையில் கெளதம்மேனன் இயக்கத்தில் நடித்துள்ள நீதானே என் பொன் வசந்தம் படமும் திரைக்கு வரத்தயாராகி வருவதால், இந்த வேகத்தோடு
கவர்ச்சி நடிப்பில் கரை கண்ட நடிகை சோனா அடுத்து இசையமைப்பாளராக மாறிப் போவதாக அறிவித்து, புதிதாக வரும் நிலம் புயலுக்கு இணையாக ரசிகர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார். தானே கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படத்தில்தான் இந்த இசைஅவதாரத்தை எடுக்கப் போகிறாராம். இதற்கு முன்னோட்டமாக ஒரு ஆல்பத்துக்கு இசையமைப்பதில் மும்முரமாக உள்ளாராம். அதனை விரைவில் வெளியிடவும் போகிறாராம்.
திருப்பாச்சி படத்தில் விஜய் தனது தங்கையின் குழந்தை வளரும் இடத்தில் ரவுடிகளின் ராஜ்யம் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் சென்னையில் உள்ள அத்தனை ரவுடிகளையும் போட்டுத் தள்ளுவார். இதே கதைதான் திருத்தணியிலும். திருத்தணிக்கும் திருப்பாச்சிக்கும் ஆறு வித்தியாசங்கள் போட்டியை வைத்தால் இரண்டு மூன்றுக்கு மேல் வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது கூட கொஞ்சம் சிரமம்தான்.
5. திருத்தணி பேரரசு, பரத் கூட்டணியின் இந்த பட்டாசு ஆளில்லாத தீவில் காதில்லாதவர்கள் மத்தியில் வெடித்த கதையாகியிருக்கிறது. சென்ற வார இறுதியில் 1.2 லட்சத்தையும், வார நாட்களில் 1.8 லட்சத்தையும் வசூலித்த இப்படம் இதுவரை சென்னையில் ஏறக்குறைய 7 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. அதாவது இது பத்து நாள் வசூல்.
RJ TextEd மென்பொருளானது யுனிகோடு ஆதரவுடன் ஒரு முழு சிறப்பு உரை மற்றும் திறந்த மூல பதிப்பாசிரியர் மென்பொருளாக உள்ளது. இது (PHP, ASP, JavaScript, HTML மற்றும் CSS) மிக சக்தி வாய்ந்த வலைப்பக்க திருத்தியாக உள்ளது. உரை கோப்புகளுக்கு அப்பால் ஒருங்கிணைந்த CSS HTMLல் முன்னோட்டம், எழுத்துப்பிழை சோதனை, வாகன முடித்தல், HTML சரிபார்த்தல், வார்ப்புருக்கள் மற்றும் பலவற்றை திருத்தல் ஆதரவை வழங்குகிறது. அதே போல் உங்கள் கோப்புகளை பதிவேற்றம்
எந்தவொரு கிளையன் FTP / எஸ், WebDAV / S மற்றும் அமேசான் S3 உட்பட அனைத்து முக்கிய கோப்பு பரிமாற்ற நெறிமுறைகளையும் ஆதரிக்கிறது. இது ஒரு இலவச இயங்குதளம் சுயாதீன கோப்பு பரிமாற்ற பயன்பாடாக உள்ளது. ஜாவா நிகழ்நேர சூழல் தேவைப்படுகிறது அதை இங்கே பெறவும். இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
ஃபன்னி ஃபோட்டோ மேக்கர் மென்பொருளானது உங்களுக்கு புகைப் படத்தை திருத்தி ரசிக்க உதவுகிறது. உங்கள் படக்கோப்பு மற்றும் GIF அனிமேஷன் புகைப்படங்களை ஏற்றுமதி செய்ய உதவுகிறது. எளிதாக மற்றும் சுவாரசியமாக உங்கள் புகைப்படங்கள் மாற்றலாம்!
தருதல’ன்னு அப்பா அடிக்கடி கோபப்படுற பிள்ளைதான் ஹீரோ.. கேபிள் கனெக்க்ஷன் வேலை பார்க்கிறார். ஹீரோயின் மீது காதல் வருகிறது. ஆனா, ஹீரோயினுக்கும் அவர் மீது வரணுமே… அதுதான் இல்ல… ஒரு கட்டத்தில் ஹீரோயின் மீது பைக்கால் மோதி விடுகிறார் ஹீரோ. அப்புறம் ஒரு வழியாக அவர் மீது காதல் வருகிறது. ஆனால், ஹீரோ மெல்ல எஸ்ஸாகிப் போகிறார். எப்போதும் கரிச்சுக் கொட்டிக் கொண்டிருக்கும் அப்பாவிடம் எப்படியாவது நல்லபிள்ளை என பெயர் வாங்கிவிட வேண்டும் என்று இவர் எடுக்கிற அத்தனை
மலையாளப் படங்களில் பின்னணி பாடுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார் காவ்யா மாதவன். மலையாளத்தில் பிரபலமான நடிகையாகத் திகழ்ந்தவர் காவ்யா மாதவன். தமிழில் காசி, என் மன வானில், சாது மிரண்டால் என சில படங்களில் நடித்துள்ளார். 2009-ல் அவருக்கு திருமணம் நடந்தது. இரண்டு வருடங்கள் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தவர், பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து விட்டார். விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தமன்னா. ஆனால் வேங்கை படத்துக்குப்பிறகு தமிழில் அவர் மார்க்கெட் சரிந்தது போல், தெலுங்கிலும் தற்போது படவாய்ப்புகள் குறைந்து விட்டது. இந்த நிலையில் ஹிம்மத்வாலா என்ற இந்தி படத்தில் நடித்து வரும் தமன்னா, தெலுங்கு சினிமா மார்க்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதற்காக புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
சி கிளீனர் இலவச மென்பொருள் உங்கள் கணினியில் இருந்து பயன்படுத்தப்படாத கோப்புகளை நீக்குகிறது - விண்டோஸ் வேகமாக இயங்க அனுமதிக்கிறது மற்றும் மதிப்புமிக்க வன் வட்டு இடத்தையும் திரும்ப பெறலாம். இது உங்கள் இணைய வரலாறு , இணைய நடவடிக்கைகளின் தடயங்களை அழிக்கிறது. பின்வருவனவற்றை சுத்தமாக்குகிறது:
மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் கையடக்க பதிப்பானது முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம். கூடுதல் அம்சங்களை உள்ளடக்குகின்றன:
YUMI (யுனிவர்சல் மல்டி பூட் இன்ஸ்டாலர்) மல்டி பூட் ஐஎஸ்ஓ வழி மென்பொருளாகும். இது பல இயக்க முறைமைகளை கொண்டது. வைரஸ் பயனுடைமைகள், டிஸ்க் குளோனிங், பரிசோதனை கருவிகள், மற்றும் இன்னும் பல மல்டி பூட் USB ஃபிளாஷ் டிரைவ் உருவாக்க இதை பயன்படுத்தலாம்.
யுனிவர்சல் USB இன்ஸ்டாலர் மென்பொருளானது உங்கள் USB பிளாஷ் டிரைவ்வில் லினக்ஸ் தேர்வு செய்ய அனுமதிக்கும் ஒரு லைவ் லினக்ஸ் USB மென்பொருள் ஆகும். யுனிவர்சல் USB நிறுவியை பயன்படுத்த எளிதானது. எளிமையாக ஒரு லைவ் லினக்ஸ் பகிர்வு, ஐஎஸ்ஓ கோப்பு, உங்கள் பிளாஷ் டிரைவ்வை தேர்ந்தெடுக்க மற்றும், நிறுவு என்பதை கிளிக் செய்யவும். மற்ற அம்சங்களை உள்ளடக்கியது; FAT32 வடிவம் ஒரு சுத்தமான
கவுதம் மேனன் இயக்கத்தில் இளையராஜாவின் இசை விருந்தாக உருவாகியிருக்கும் நீதானே என் பொன்வசந்தம், வரும் பிப்ரவரி 14 -ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. ஜீவா - சமந்தா நடித்துள்ள இந்தப் படம் தெலுங்கிலும் நேரடிப் படமாக உருவாகியுள்ளது. ஏற்கெனவே பாடல்கள் படுஹிட்டாகியுள்ளதால், அந்த சூடு குறையும் முன்பே படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தீபாவளி மற்றும் பொங்கலுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் மோதுவதால், சோலோவாக
“சார் க்ளைமேக்ஸ்ல ஒரு சீன் வெச்சிருக்கேன் பாருங்க… அத பார்த்துட்டு எந்த ரசிகனும் கண் கலங்காம வெளிய வர முடியாது… அது மட்டுமில்ல சார்… இந்த படம் தமிழ் சினிமாவை அப்படியே புரட்டிப் போடுது பாருங்களேன்…” இப்படிச் சொல்லிவிட்டு கதையை ஆரம்பிக்கும் இயக்குநரிடம் கதை கேட்கும் தயாரிப்பாளர் இந்த படத்தை எடுப்பதன் மூலம் மேலும் தமிழ் சினிமாவின் முன்னேற்ற பாதையில் வழி நடக்கலாம் என்று நினைத்து படத்தைத் துவக்குவார். எடுத்தவரைக்கும் பார்க்கலாம் என்று பார்த்தால்
நாயகியாக, காதலியாக, தங்கையாகப் பார்த்துப் பழக்கப்பட்ட விஜயலட்சுமி அடுத்து வில்லியாக புது அவதாரம் எடுக்கிறார். இயக்குநர் அகத்தியனின் 2வது மகள்தான் விஜயலட்சுமி. சென்னை 600028 படத்தின் மூலம் நடிக்க வந்த இவர் முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து அஞ்சாதே படத்தில் நல்ல ரோல் கிடைத்தது. அடுத்து ஜெய்யுடன் ஜோடியாக தனி நாயகியாக நடித்தார். இப்போது சுத்தமாக படம் இல்லாத நிலை. இந்தநிலையில்தான் அவர் வில்லியாக நடிக்கப் போகும் செய்தி வந்து சேர்ந்துள்ளது.
மோஸில்லா கடல்குரங்கு ஒரு சிறந்த இணையதள பயன்பாட்டு தொகுப்பாக உள்ளது. இணைய உலாவியில் மேம்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழு கிளையன்ட், ஐஆர்சி அரட்டை வாடிக்கையாளர், மற்றும் ஹெச்டிஎம்எல் திருத்துதல் போன்றவை எளிமை செய்யப்பட்டுள்ளது - உங்கள் இணைய பயன்பாட்டிற்க்கு இது தேவையான ஒன்றாகும். மோஸில்லா கடல்குரங்கு முன்னர் "மோசில்லா அப்ளிகேஷன் தொகுப்பு" என அழைக்கபட்டது.
நாம் பல வகை office software மென்பொருள்களை பயன்படுத்தியிருக்கலாம். இன்று Microsoft Office மென்பொருளை அதிகம் பேர் பயன்படுத்துவோம். அதற்கு போட்டியாக என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் வசதிகளை ஒத்ததாகவும் மேம்பட்ட சில தெரிவுகளை கொண்டதாகவும் வெளிவந்த Open Office Org கணிசமானோரால் பயன்படுத்தியிருக்க வாய்ப்புக்கள் அதிகம்.
வாட்டர்பாக்ஸ் நிரலானது மோஸில்லா பயர்பாக்ஸ்சின் மூல குறியீடு அடிப்படையில் அதிக செயல்திறன் உள்ள உலாவி ஆகும். இது குறிப்பாக 64 பிட் கணினிகளுக்காக தயாரிக்கப்பட்ட நிரலாகும். 64 பிட் விண்டோஸ் கணிணிகளில் வாட்டர்பாக்ஸ்சின் மூல வேகத்தை அதிகரிக்கிறது. இது ஒரு 64 பிட் பயர்பாக்ஸ் நிரலுக்கான பிரத்யோகமானதாகவும் மற்றதை விட திறமையாக மற்றும் வேகமாக இயங்கும் வகையிலும் வாட்டர்பாக்ஸ் வடிவமைக்கபட்டுள்ளது.
SlimBrowser முழுமையான அம்சங்கள் கொண்ட ஒரு வேகமான மற்றும் பாதுகாப்பான இலவச இணைய உலாவி மென்பொருள் ஆகும். இது பாப்அப் மற்றும் தானியங்கி படிவங்களை நிரப்புகிறது. தளம் குழுக்களை ஆதரிக்கிறது. ஒரு கிளிக் quick search உள்ளீடுகள் வழியாக தேடுபொறிகள் அணுகலாம். autologin உள்ளீடுகள் வழியாக தனிப்பட்ட கணக்குகளை ஒரே கிளிக்கில் அணுகலாம். URL வடிகட்டி மற்றும் விளம்பரம் வடிகட்டி ஆதரிக்கிறது. இது உங்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான உலாவலை கொண்டிருக்கிறது.
ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம். ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதில் ஒன்றை இங்கு பார்க்கலாம்.
விர்ச்சுவல் பாக்ஸ் அல்லது மெய்நிகர்ப் பெட்டி என்பது பணிச்சூழல் மெய்நிகராக்கம் செய்யப் பயன்படும் கட்டற்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளை நிறுவி இதனுடாகப் பிற இயங்குதளங்களை நிறுவ முடியும். எடுத்துக்காட்டாக உபுண்டு இயங்குதளத்தில் வேற்சுவல் பொக்சை நிறுவி, அதன் ஊடாக விண்டோசு இயங்குதளத்தை விருந்துனர் இயங்குதளமாக நிறுவிக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி லினக்ஸ், மாக், விண்டோஸ் போன்ற பல்வேறு இயங்குதளங்களை மெய்நிகராக நிறுவிக் கொள்ளலாம்.
நீரிழிவு நோய் தற்போது அனைவரின் உடலிலும் வந்துவிடுகிறது. இத்தகைய நீரிழிவு உடலில் வந்துவிட்டால், அதனை முற்றிலும் சரிசெய்ய முடியாது. ஆனால் அவற்றை கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்கு இன்சுலின் ஊசி தான் ஒரே வழி என்று நினைக்க வேண்டாம். அத்தகைய நீரிழிவை இயற்கை முறையிலும் கட்டுப்படுத்தலாம்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 7 படங்கள் ரீலிஸ் ஆகின்றன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் கோச்சடையான், கமலின் விஸ்வரூபம் படங்கள் தள்ளிப்போகின்றன. பெரிய பட்ஜெட் படமான சூர்யாவின் மாற்றான் தீபாவளி போட்டியில் பங்கேற்காமல் முன்கூட்டியே ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி துப்பாக்கி, கும்கி, போடா போடி, அம்மாவின் கைப்பேசி, கள்ளத்துப்பாக்கி, அஜந்தா,
கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் ஹீரோ தேஜ் நடிக்கும் படம் விண்ணைத்தொடு. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் 2009ம் ஆண்டு மிஸ் யு.கே பட்டம் வென்ற சமீரா. லண்டனில் பிறந்து வளர்ந்தாலும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். லண்டனில் தயாராகும் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து ஹீரோயினாக்கி விட்டார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குனர் விஜய் கூறியதாவது: இந்திய கலாச்சாரத்தை நேசிக்கும் ஹீரோவுக்கும் லண்டன்
பேராசியர் மீது காதல் வயப்பட்டு, அவரை அடையத்துடிக்கும் மாணவன் கதையுடன் உருவாகி வரும் சாரி டீச்சர் படத்திற்கு ஆசியிர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. தமிழ் பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆர்யாமேன், நாயகனாகவும் காவ்யா சிங் நாயகியாகவும் நடிக்கின்றனர். டைரக்டர் ஸ்ரீசத்யா இயக்கியுள்ளார். இதில் ஆசிரியை கேரக்டரில் வரும் காவ்யாசிங் ஆபாசமாக நடித்துள்ளார்.
கணனியில் காணப்படும் பைல்களை சுலபமாக கையாளுவதற்காக அவற்றை போல்டர்களை உருவாக்கி சேமிப்பது வழக்கமான ஒன்றாகும். எனினும் இந்த போல்டர்கள் தேவைபடாத போது அவற்றினை கணனியிலிருந்து நீக்க முயலும் போது கணனியின் செயல்திறன் குறைவடையலாம். எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக Fast Folder Eraser Pro எனும் மென்பொருள் உதவுகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் அதிகளவு பைல்களை கொண்ட போல்டர்களை சுலபமாகவும், விரைவாகவும்
கைப்பேசி பயன்பாட்டாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள iPhone இன் புதிய பதிப்பான iPhone 5 தற்போது வெளிவந்து விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றது. இந்த வேளையில் iPhone களின் தகவல்களை அறிந்து கொள்வதற்காக Core Monitor எனும் மென்பொருளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இம்மென்பொருளின் உதவியுடன் குறித்த iPhone ஒன்றிலுள்ள சேமிப்பகம் தொடர்பான தகவல்கள், நினைவகம் தொடர்பான தவகல்களை துல்லியமாக கணித்து அறிந்து
கமலுடன், "வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்தவர் கமலினி முகர்ஜி. அப்படத்தைத் தொடர்ந்து, "காதல்னா சும்மா இல்ல என்ற படத்திலும் நடித்தவருக்கு தமிழில் படமில்லை. அதனால், தெலுங்கு, மலையாளம் என்று,"பிசியாக நடித்து வந்த கமாலினி, நடிகையாகி, ஏழு வருடங்களுக்கு பிறகு, முதன்முறையாக, தன் தாய்மொழியான வங்க மொழியில், ஒரு படத்தில் நடிக்கிறார். அதோடு, ஒரு படத்தை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ள கமாலினி முகர்ஜி, அப்படத்திலும் தானே
இளவட்ட ரசிகர்கள் தனக்கு பெருகி வருவதை அடுத்து, கிளுகிளுப்பான காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறார் ஹன்சிகா. அந்த வகையில், "வாலு, சிங்கம்-2 படங்களிலும், ஹீரோக்களுடன், அதிக நெருக்கம் காட்டி நடித்து வரும் ஹன்சிகா, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், "எனக்கு நடிக்கவும், வாய்ப்பு வேண்டும். அதே சமயம், பாடல் காட்சிகளில் வித விதமான காஸ்டியூம்களில் காண்பிக்க வேண்டும். அதில் ரசிகர்களை சொக்க வைக்கும் கிளாமரும்
"ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தில் நடித்தமைக்காக, நந்தி விருது பெற்றுள்ள நயன்தாராவுக்கு, மீண்டும் சீதை வேடத்தில் நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. "மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், இன்னும் சிறப்பாக நடித்து, அனைவரையும் வியக்க வைப்பேன் என்கிறார். மேலும், "குடும்பப்பாங்கான வேடங்களே, என்னை பெருமைப்படுத்தி வருகின்றன. அதனால் அடுத்தடுத்து வித்தியாசமான, சவாலான இல்லத்தரசி வேடங்களில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளேன்
பிடதி ஆசிரம பிரபலம் நித்தியானந்தா சாமியாரும், ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருந்த சிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த சிடியும் அதன் காட்சிகளும் உலக பிரசித்தம். இப்போது அந்த சிடியில் உள்ள காட்சிகளை அப்படியே சினிமாவில் காட்சியாக்கி இருக்கிறார்கள். அந்த படத்தின் பெயர் வெண்ணிலாவின் அரங்கேற்றம்.
மோஸில்லா பயர் பாக்ஸ் முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம். கூடுதல் அம்சங்களை உள்ளடக்குகின்றன:
இந்த நிரலானது பல அம்சங்களை கொண்ட உயர்தரமான இலவச வீடியோ மாற்றி மென்பொருளாகும். இது 700 க்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு முன்னமைப்புகளை தருகிறது: ஐபோன், ஐபாட், மொபைல் போன்கள், YouTube, சோனி, ஆண்ட்ராய்டு, PSP, PS Vita போன்ரவையாகும். பயன்படுத்த எளிதான வீடியோ சேர்பான், வீடியோ பிரிப்பான், டிவிடி ரிப்பர், டிவிடி பர்னர், வரிகள், மற்றும் பல அடங்கும். பன்மொழி ஆதரவு. முற்றிலும் இலவச பதிப்பாகும்.
பில் எக்சைல் மென்பொருளானது நீண்ட நாட்களாக இருக்கும் கோப்புகள் அல்லது அகற்ற முடியாத கோப்புகள், பெயர் செல்லுபடியாகாத கோப்புகளை நீக்க எளிய நிரல்களை பயன்படுத்தி கோப்புகளை நீக்கம் முடியும். அம்சங்கள்:
எளிய முறையில் இணையதளம் வடிவமைப்பது எவ்வாறு என்று கற்றுக் கொள்வதற்க்கு Firebug என்ற மென்பொருளை உபயோக படுத்தலாம் .இது Firefox இணைய உலாவியுடன்( Browser) வரும் ஒரு இணைப்பு.இதை பதிவிறக்கம் (download) செய்யது பயன்படுத்தலாம். பயர்பாக்ஸ் உலாவியில் நீங்கள் உலவும் போது உங்கள் விரல் நுனியில் வலை அபிவிருத்தி கருவிகளை வைத்து பயர்பாக்ஸ்
டிவிடி ஸ்டைலர் மென்பொருளானது டிவிடி படைப்பாக்க முறைமையாக உள்ளது. இது GNU ஜெனரல் பப்ளிக் உரிமம் (GPL) கீழ் விநியோகிக்கப்படும் இலவச மென்பொருள் உள்ளது. அம்சங்கள்:
உருவாக்கம் மற்றும் ஊடாடக்கூடிய மெனுக்களை பர்ன் செய்யும் டிவிடி வீடியோ மென்பொருளாக உள்ளது.
டிவிடி மெனுக்களை v1.8.0 பல வார்ப்புருக்களை வழங்குகிறது
மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்த ரிச்சா, கொஞ்சம் ரிச்சான அழகிதான். மயக்கம் என்ன படத்தில் அவரது அழகை கொஞ்சம் கசக்கி விட்டபோதும், ஒஸ்தியில் இது பெண்ணழகா இல்லை சிலையழகா என்கிற அளவுக்கு காண்பித்தார்கள். இருந்தும் எந்த பயனும் இல்லை. நடித்த இரண்டு படங்களுமே பெயிலானதால், ரிச்சாவின் அழகு, பர்பாமென்ஸ் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராயிற்று.
"வாகை சூடவா நாயகி இனியா, "அம்மாவின் கைப்பேசியைத் தொடர்ந்து, "கண் பேசும் வார்த்தைகள் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், மலையாளத்தில், தற்போது "ரேடியோ உட்பட, மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவரிடம், "தமிழை விட, மலையாளத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிகிறதே என்று கேட்டால், "மலையாளம் என் தாய் மொழியாக இருந்தாலும், என்னை புகழ் உச்சிக்கு கொண்டு சென்ற தமிழில், அதிக படங்களில் நடித்து, சிறந்த தமிழ் நடிகை என்று பெயர் எடுக்கவே ஆசைப்படுகிறேன்
என் புருஷனுக்கு இன்னோரு பொண்ணு கூட தொடர்ப்பு இருக்கும்மா. அவருக்கு நான் காசு சேர்த்து வச்சு பைக் வாங்கி கொடுத்தேன். அதுல என்னைய கூட்டிட்டு போகாம வேற பொம்பளைய கூட்டிட்டு போறார். இது நிர்மலா பெரியசாமி நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு வந்த பஞ்சாயத்து. இது மட்டுமல்ல இதுபோல் தினம் தினம் இங்கே பஞ்சாயத்து நடைபெறுகிறது. மாமியார், மருமகள் பிரச்சினை, காதல் பிரச்சினை, என தினசரி பஞ்சாயத்தும் அடிதடி காட்சிகளும்
தமிழ் சினிமாவில் மீண்டும் முழுவீச்சில் நடிக்கப் போவதாக பேட்டி கொடுத்துள்ளார் நடிகை மீனா. ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து, பின் கிட்டத்தட்ட ரிடயர் ஆகும் தறுவாயில் திருமணம் செய்து, குழந்தை பெற்றவர் மீனா. மகள் பிறந்து 21 மாதம் ஆகிவிட்டதால், மீண்டும் மேக்கப் போடும் ஆசை வந்துவிட்டது மீனாவுக்கு. வாய்ப்பு வேண்டி, தனக்கு முன்பு நெருக்கமாக இருந்த பலருக்கும் தூதுவிட்டு வருகிறாராம். தெரிந்த நிருபர்களை அழைத்து பேட்டிகள் கொடுத்தும் வருகிறார்.
சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்
படங்களை எடிட் செய்ய வேண்டுமானால் ஏதாவது ஒரு போட்டோ எடிட்டர் மென்பொருள் தேவை. அந்த வகையில் அனைவரும் அறிந்த மென்பொருள் போட்டோஷாப். இதில் தான் படங்களை எடிட் செய்ய வேண்டும் என்பதில்லை உங்களுக்கு விருப்பமான எந்த மென்பொருளையும் பயன்படுத்தலாம் . ஆனால் அவையாவும் சிறப்பாக இருப்பதில்லை என்று குறை இருப்பினும் போட்டோஷோப்க்கு மாற்றான சிறந்த எடிட்டிங் மென்பொருள் ஒன்று உள்ளது.
ஆடியோ காசட்களிலும் , பெரிய வானொலிப் பெட்டிகளிலும் (radio)பாடல்கள் கேட்ட காலம் போய் இன்று அனைவரும் mp3 பிளேயர் , ஐபோட் போன்ற சாதனங்களுக்கு மாறி விட்டனர் . இதில் பாடல்கள் கேட்பதும் சேமித்து வைப்பதும் மிக மிக எளிது .1000 திற்கும் மேற்பட்ட பாடல்களை நம் கைக்குள் வைத்திருப்பது அறிவியலின் அரிய கண்டுபிடிப்பாகும்.
பிரபல AVG வைரஸ் தடுப்பு இலவச பகிர்மான பதிப்பில் நீங்கள் கணினி வைரஸ்களுக்கு எதிராக உங்கள் கணினியை பாதுகாக்க ஒரு நம்பகமான கருவியாக இருக்கிறது. அம்சங்கள்:
தானாக மேம்படுத்தல் செயல்பாடு
கோப்புகளை திறந்து நிகழ் நேர பாதுகாப்பை வழங்குகிறது.
ஆரோகணம் - இன்னொரு நல்ல படம். இன்னைக்கு தான் "பீட்ஸா" படம் பார்த்தேன். நல்ல த்ரில்லர் படம். அதே போலொரு சஸ்பென்ஸ் வித் நேர்மறையான படம்தான் இந்த ஆரோகணம். அதற்காக பீட்சா அளவுக்கு ஓவர் திரில் & கப்ஸா இந்த படத்தில இல்ல. ரொம்ப அழகான மற்றும் நீட்டான ஆரம்ப காட்சிகள். அங்கே ஒரு விபத்து. ரெண்டு பிள்ளைகளை பெத்த தாய் விஜிதான் அந்த விபத்தில் காரில் அடிபட்டிருப்பார் என்று அடுத்தடுத்த காட்சிகளில் நமக்கு புரிந்து விடுகிறது. ஆனாலும் நமக்கு ஒரு சின்ன படபடப்பு.
நடிகை ரிச்சா, "மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களுக்கு பின், கோலிவுட்டிலிருந்து காணாமல் போனாலும், தெலுங்கில், ஓரிரண்டு படங்களில் தலை காட்டி வருகிறார். லேட்டஸ்ட்டாக, "இட்டராமய்யிலதோ என்ற படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். "மைனா நாயகி, அமலாபால் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில், ரிச்சா, இரண்டாவது ஹீரோயினாம். "உங்களுக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லையே என, கேட்போரை, எரித்து விடுவது போல் பார்க்கும் ரிச்சா