02/01/2013 - 03/01/2013


தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.


வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்களா? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம். ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி

புட்பால் தெரியும் அதென்ன ஹெட்பால்? என்று கேட்க தோன்றுகிறது அல்லவா Crab Balls என்ற இந்த விளையாட்டை பார்த்தால் புரிந்துவிடும். இந்த விளையாட்டை விளையாட arrow keys களே போதுமானது.வலது மற்றும் இடது பக்கமாக நகர right,left arrow keysகள் பயன்படும்.மேலே குதிக்க up arrow keyயானது பயன்படும்.


பல ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது மனிதனின் தோற்றத்திற்கு முதல் நடக்கும் யுத்தத்தில் டைட்டன்கள் எனப்படுவோர் சியோசிடம் தோற்கின்றனராம். இதன் பின்னர் ஆட்சியேறும் நபர்களே கிரேக்க கடவுகள்களான சியஸ், சைடன், ஹைடஸ். இவர்களில் சியஸ் மனிதர்களை உருவாக்கித் தொலைக்கின்றாராம்.


நிர்வாண போஸ், கையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பு முத்திரை என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாகிஸ்தானின் கவர்ச்சி புயல் வீணா மாலிக், தற்போது பாலிவுட்டில் முகாமிட்டு தனது கவர்ச்சி மழையை பொழிந்து கொண்டு இருக்கிறார். இவர் இப்போது தி சிட்டி தேட் நெவர் ஸ்லீப்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். வீணா மாலிக்கிற்கு நேற்று 29வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்தார்.

ஒரு கணினியை வாங்கும் போது கூடவே ஒரு சீடியும் தருவார்கள். அந்த சீடியில் கணினியில் பொருத்தியுள்ள எல்லா விதமான வன்பொருள்களையும் இயங்க வைக்கும் மென்பொருள்கள் அடங்கியிருக்கும். அதனை (டீவைஸ்) ட்ரைவர் சீடி என்பார்கள். டீவைஸ் ட்ரைவர் மென்பொருளானது வன்பொருள் சாதனத்துக்கும் இயங்குதளத்துக்குமிடையில் தொடர்பாடலை உருவாக்கும் ஒரு மத்தியஸ்தராகச் செயற்படுகிறது.

கணணித் திரைகளில் உருவாக்கப்படும் பிம்பங்களிலிருந்து வெளிவரும் அநாவசியமான கதிர்களினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது யாவரும் அறிந்த விடயமே. எனினும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், See Through Windows எனும் மென்பொருளின் மூலமும் கதிர்களினால் ஏற்படும் தீங்குகளைக் குறைக்க முடியும். இம் மிகச் சிறிய மென்பொருளைக்

சமூக வலைத்தளங்கள் மத்தியில் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு கொடிகட்டிப்பறக்கும் பேஸ்புக் வலைத்தளமானது தற்போது புதிய சலுகை ஒன்றினை தனது பயனர்களுக்கு அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 
அதாவது 14 வெவ்வேறு நாடுகளில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவரும் 18 நிறுவனங்களுடன் பேஸ்புக் தளம் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதுடன்,

உங்கள் கணினியில் FACEBOOK, YAHOO, GTALK போன்ற MESSENGER - களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இதற்கு கண்டிப்பாக இணைய இணைப்பு இருக்க வேண்டும். இதையே நாம் நமது மொபைலிலும் கையாளலாம். NIMBUZZ என்னும் மென்பொருள் உதவியுடன் இதனை கையாளலாம். முதலில் இந்த மென்பொருளை கணினியில் நிறுவிவிட்டு NIMBUZZ க்காக ஒரு ACCOUNT CREATE செய்ய வேண்டும். பின்னர் LOGIN செய்து உள்ளே சென்று பின்னர்


சாதாரண போன்களுக்கு பெரிதாக எந்தச் சிக்கலும் வராது. அனால் இந்த ஸ்மார்ட்போன்கள் எனப்படுகிற அதிநவீன சிறப்பம்சங்கள் கொண்ட போன்கள் இருக்கே! அப்பப்பா...அதை வைத்திருப்பவருக்குத்தான் அதனுடைய அருமைதெரியும். ஆன்ட்ராய்டு போன்களை வாங்கிவிட்டு பலர் செல்போன் பேட்டரி நிக்கவே இல்லை என்றே புலம்புகின்றனர்.


அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும். புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும்.


கமல் ஹாசனின் விஸ்வரூபம் படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த படத்தின் நாயகி பூஜா குமார் தெரிவித்துள்ளார். கமல் ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி ரிலீஸான கதை உலகம் அறிந்ததே. ஆனால் அத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகு ரிலீஸான விஸ்வரூபம் நல்ல வசூல் செய்து வருகிறது. இங்கிலாந்தில் இன்னும் விஸ்வரூபத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. இந்நிலையில் விஸ்வரூபத்தில் கமல் மனைவியாக

சென்ற வார இறுதியில் தமிழகத்தில் வெளியானது போலவே அமீரின் ஆதிபகவன் யுகே, யுஎஸ் ஸில் வெளியானது. விஸ்வரூபம் ஐந்தாவது வாரமாக இவ்விரு நாடுகளிலும் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அமீரின் ஆதிபகவன் முதல்வார இறுதியில் யுகே யில் ஒன்பது திரையிடல்களில் 1,0849 பவுண்ட்களை வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 8.91 லட்சங்கள். யுகே யில் விஸ்வரூபம் ஐந்தாவது வார இறுதியில் - அதாவது சென்ற

Break In 2 என்ற இந்த விளையாட்டு மிக விரும்பதக்க ஒரு விளையாட்டு. நீங்கள் ஒரு கட்டிடத்திற்குல் மாட்டிகொள்கிறீர்கள் அந்த கட்டிடத்திற்குல் இருது சரியான வழியை கண்டுபிடித்து வெளியே வரவேண்டும். அப்படி வரும் போது அங்கு உள்ள சுலலும் மின் ஒளியில் மாட்டி கொள்ளாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் இன்னும் பிற தடைகலும் இருக்கும் அவைகலையும் தாண்டி வரவேண்டும். இதை விளையாட A,D,S,W keys கள் பயன்படும்.


ட்வைலைட் முதலாம் பாகம் வெளி வந்து உலகமெங்கும் சக்கைபோடு போட்டது. அதே சூட்டுடன் இரண்டாம் பாகம் நிவ் மூன் வெளி வந்து வசமாக இரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது. ஆனாலும் வசூலில் கடும் சாதனை. பல லகரங்களில் டாலர்களை குவித்தது. இப்போது இதே தொடரில் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது. மூன்றாம் பாகமே இந்த எக்கிளிப்ஸ் எனும் பகுதியாகும். இதுவரை இந்த ட்வைலைட் திரைப்படமோ புத்தகமோ வாசிக்காதாருக்கு என்ன இது என்று


மொபைல் தொலைபேசியின் அண்மை கால தொழில்நுட்ப வளர்ச்சி மிக அதிகம். தற்போது GPRS மற்றும் 3G தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகமானதால், சமிபகாலத்தில் மக்கள் மொபைலில் இணைய தளங்களை உபயோகிப்பது அதிகம் ஆகிவிட்டது. இந்த சேவையை வழங்கிவரும் மொபைல் நிறுவனங்கள், இதன் பயன்பாட்டில் சில குறிபிட்ட அளவுமாட்டும் இலவசமாக வழங்கி வருகிறது அதற்கு பின் உபயோகிக்க படும் பாண்ட்வித்


நாம் விண்டோசில் வேலையை செய்யும் போது நாம் பலவித டாக்குமென்ட்ஸ் மற்றும் அப்ளிக்கேசன்சை திறப்போம். இந்த அப்ளிக்கேசன்ஸ் டாஸ்க்பாரில் இருக்கும் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு மாறுவதற்கு Alt+Tab பொத்தான் இரண்டையும் சேர்த்து அழுத்துவோம். சிலநேரங்களில் உங்கள் keyboard டில் உள்ள இந்த பொத்தான் வேலை செய்யவில்லை என்கிற போதும் மற்றும் இந்த இரண்டு பொத்தானை சேர்த்து அழுத்த கடினம் என்று நினைத்தால்.


ஒரு சிறிய மென்பொருளை உபயோகித்து உங்கள் கணினியை தானாக Shutdown, Restart, மற்றும் Stand by செய்யலாம். சிலநேரங்களில் நம் வீட்டில் இல்லை அலுவலகத்தில் கணினியில் சில செயல்கள் வெகுநேரம் ஓடும். அந்த வேலை நடக்கும் போது நம் கணினித் திரையை பார்த்துகொண்டு அமர்ந்து இருப்பது வெறுப்பை ஏற்படுத்தி விடும். அந்த நேரங்களில் உங்களுக்கு உதவ இந்த எளிய மென்பொருள் Shutdown Scheduler போதும்.


மைக்ரோசாப்ட் தன்னுடைய வெப் பிரௌசரில் புதிய மாற்றங்களை செய்து Internet Explorer 10 பதிப்பை  வெளியிட்டு  இருக்கிறது. IE 10 புதிய ப்ரௌசெர் புதிய தொழில் நுட்பத்தை கொண்டு விண்டோஸ் 8க்கு பிரத்யோகமாக வடிவமைத்துள்ளது. இதில் HTML 5 , CSS3 துணை, எழுத்து, கிராபிக்ஸ் மற்றும் நிகழ்படம் ஆகியவற்றை வேகமூட்டு வன்பொருள். வேகமாக இயங்கும் JavaScript , இணையதள பக்கங்களை வேகமாக திறக்கும்.


ஏர்செல் நிறுவனம் புதிதாக சிறப்புச்சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி 30 நாட்களுக்கு, தினமும் 3 மணிநேரம் இலவச 3ஜி இன்டர்நெட் சேவையை அனுபவிக்கலாம். இதை 'மார்னிங் ஸ்கீம்' என அழைக்கும் ஏர்செல், தினமும் 3 மணிநேரம் அளவில்லா 3ஜி இன்டர்நெடையே இலவசமாக தரப்போவதாக அறிவித்துள்ளது. இந்த சேவையை நீங்கள் பெற்றால், தினமும் அதிகாலை


கண்ணா லட்டு தின்ன ஆசையாவைத் தொடர்ந்து பவர்ஸ்டார் நடித்து வரும் இன்னொரு முக்கியமான படம் சும்மா நச்சுன்னு இருக்கு. இந்த படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இப்படத்திலும் 4 ஹீரோக்கள் ஒரு பெண்ணுக்காக ரூட் போடும் கதைதானாம். ஆனால், இதுவரை யாருமே சொல்லாத புதுமையான கதை டிராவலாம். அதிலும், தற்போது பவர்ஸ்டாரின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால்


வீட்டு உபயோகம் மின் விளக்கு : 

1) தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் மற்றும் கருவிகளை நிறுத்துவதே மின்சேமிப்பில் சிறந்த வழி.
2) எங்கெல்லாம், எப்பொழுதெல்லாம் சூரிய ஒளி கிடைக்குமோ, அப்பொழுதெல்லாம் உபயோகிக்கவும்.
3) வீடுகட்டும் போதே போதிய வெளிச்சமும் காற்றும் வீட்டிற்கு கிடைக்குமாறு வடிவமைக்கவும்.


ஸ்லிம்மான தொடையாக மாற எந்த பெண்ணுக்கு தான் ஆசையில்லை. இதோ அதற்கு 8 எளிய உடற்பயிற்சிகள்

1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூங்கி இறக்கவும். இதனை போல் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி 20 முறை செய்யவும்

2.சேரில் உட்காந்து கால்களை நேராக தூக்கி இறக்கவும்.
3.சுவற்றில் ஒரு கை வைத்துக் கொண்டு காலை

Block Drop என்ற இந்த விளையாட்டு ஒரு வைரத்தை தண்ணீரில் விழவிடாமல் ஒவ்வொரு பாளத்தின் வழியாக சென்று கடைசியில் ஸ்டார் குறியீடு உள்ள பாளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஒரு பாளத்தில் இருந்து மற்றொரு பாளத்திற்கு செல்லும் போது பலைய பாளம் தண்ணீரில் மூல்கிவிடும். இவற்றில் முக்கியமான விடயம் என்னவென்றால் இவ்வாறு எல்லா பாளத்தையும் மூல்கடிக்க செய்து விட்டு பிறகுதான் ஸ்டார் குறியீடு உள்ள பாளத்திற்கு


கொஞ்ச நாளாகவே திரைப்படம் பார்த்தால் ரொம்பவும் வெறுப்பாக இருக்கின்றது. புதிதாய் வரும் திரைப்படங்களிற்குப் பதிலாக சுறா மற்றும் வில்லு போன்ற லொள்ளு வஜையின் படங்களை… சீ.. சீ.. விஜயின் படங்களைப் பார்த்துவிடலமோ என்று தோன்றுகின்றது. இன்று வேலைக்கு கல்தா கொடுத்துவிட்டதால் அமைதியாக இருந்து பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இந்த சோல்ட் படத்தைப்


YUMI (யுனிவர்சல் மல்டி பூட் இன்ஸ்டாலர்) மல்டி பூட் ஐஎஸ்ஓ வழி மென்பொருளாகும். இது பல இயக்க முறைமைகளை கொண்டது. வைரஸ் பயனுடைமைகள், டிஸ்க் குளோனிங், பரிசோதனை கருவிகள், மற்றும் இன்னும் பல மல்டி பூட் USB ஃபிளாஷ் டிரைவ் உருவாக்க இதை பயன்படுத்தலாம்.


இந்த Foto-Mosaik நிரலானது உங்கள் சொந்த புகைப்படங்கள் மற்றும் பல சிறிய படங்களை டைல்ஸ்கள், கலவை மொசைக் படங்களாக உருவாக்க உதவுகிறது. மொசைக் படத்தை உருவாக்க்கும் போது எந்த தனிப்பட்ட டைல்ஸ்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்வு செய்யப்படும். Foto-Mosaik ஒன்று அல்லது பல தரவுத்தளங்களை பயன்படுத்துகிறது. உங்கள் தனிப்பட்ட சேகரிப்பு, அல்லது ஒரு குறுவட்டு படங்களை மாற்றலாம். இது ஒரு அசாதாரண விளைவை உங்களுக்கு சொந்த


சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்


Rapidshare, mediafire, filesonic போன்ற பைல் ஷேரிங் தளங்களில் இருந்து பைல்களை தரவிரக்க இது ஒரு சிறந்த தரவிரக்கியாக உள்ளது. க்ளிக் செய்து காத்திருப்பது போன்று நேரத்தை வீணடிக்காமல் வெறும் லிங்க்கை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்தாலே போதும். இது மற்றதை இது பார்த்துக்கொள்ளும்.


பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம். மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம்


நடைப்பயிற்சி இன்றைய காலக்கட்டத்தில் சிறந்த பயிற்சியாகும். இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச் சத்தின் (Low-density lipoprotein - LDL) அளவைக் குறைத்து, நரம்புகளுக்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்குகிறது.


லாஸ் ஏஞ்சல்ஸ் 2013ம் ஆண்டின் 85வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்சின் ஹாலிவுட் நகரில் நடைபெறும் இவ்விழாவில் உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த திரையுல கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்தியாவின் புதுச்சேரியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட லைப் ஆஃப் பை படம் 5 விருதுகளை பெற்றுள்ளது. இப்படம் 11 பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு போரில் வெற்றி பெறுவது என்பது மிக எளிதல்ல.அதற்கு மிகவும் முக்கியமானது ஒரு சிறந்த போர் வியூகம் அமைப்பது ஆகும். Battle Ships 2 என்ற இந்த விளையாட்டு ஒரு சரியான போர் வியூகம் அமைத்து எதிரிகளை வீழ்த்துவதே ஆகும். உங்களிடம் மொத்தம் ஐந்து போர் கப்பல்கள் உள்ளது.அவற்றை தங்கலுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதிக்குல் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி கொள்ளலாம்.


மிசன் இம்பொசிபிள் திரைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை. ஈதன் ஹன்ட் எனும் துப்பறிவாளனையும் அவனைச் சுற்றி இருப்போரையும் சுற்றிக் கதைகள் நகரும். உலகின் பெரும் நகரங்களில் கதைகளின் களம் அமையும். முதல் மூன்று பாகங்களும் உலக ரீதியில் வர்த்தக ரீதியில் வெற்றியடையவே இப்போது நான்காம் பாகத்தையும் வெளியிட்டுள்ளனர். வழமை போல டொம் குரூஸ் திரைப்படத்தின் நாயகன்.


இது சிகிளீனர் மேற்கொள்ளும் பல வேலைகளையும் செய்கிறது. அது செய்யாத ஒரு அருமையான பணியை மேற்கொள்கிறது. அதிகமாக ஓவர்லோட் ஆகிவிட்ட ஹார்ட் டிரைவினைச் சரி செய்கிறது. டிரைவ் மற்றும் தேர்ந்தெடுத்த போல்டர் மற்றும் சப்போல்டர்களின் பயன்படுத்தப்பட்ட அளவினைப் படம் போட்டு காட்டி பணியாற்றுகிறது. இதனை பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துக் கொண்டு கையடக்க பதிப்பாக பயன்படுத்தலாம்.


ஒரு முற்றிலும் புதிய கம்ப்யூட்டிங் அனுபவத்தினைத் தருவதாக விண்டோஸ் 8 இருக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது போலவே அனைத்தும் புதிய, எதிர்பாராத அனுபவங்களே இந்த சிஸ்டம் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் விண்டோஸ் சிஸ்டத்தில் நாம் கற்பனையில் கூட பார்க்க இயலாத விஷயங்கள்

கணனிகளின் வன்பொருட்களையும், உபயோக மென்பொருட்களையும் (Application Softwares) ஒன்றிணைத்து இயங்க வைப்பதில் இயங்குதளங்கள் அளப்பரிய பங்குவகிக்கின்றன. எனினும் இயங்குதளங்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வெளிவிடுவதுடன் குறித்த ஒரு இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களை ஏனைய மென்பொருட்களில்

மனிதனின் மூளையானது குறிப்பட்ட அளவு தகவல்களை சேகரிக்கக் கூடியதாக காணப்படுவதுடன் மேலதிக தகவல்களை சேமிக்க முனையும் போது முந்தைய தகவல்கள் அழிதல் இயல்பாகவே காணப்படுகின்றது. எனினும் இப்பிரச்சினைக்கு தீர்வாக சில பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறானதொரு பயிற்சியை கணனித்தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளும் வசதியினை Anki எனப்படும் அப்பிளிக்கேஷன் தருகின்றது. இம்மென்பொருளானது


5. Warm Bodies
வார்ம் பாடீஸ் ஐந்து வாரங்கள் முடிந்த பின்னும் டாப் 5ல் இடம் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 8.87 மில்லியன் டாலர்கள். இதுவரை 50.2 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. 

4. Escape from Planet Earth
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 15.9 ‌மில்லியன் டாலர்களை


அஜித்துடன் எந்த நடிகை, நடிகர் நடித்தாலும் படப்பிடிப்பு தளத்தைவிட்டு வெளியே வந்ததும் அவரை புகழத் தொடங்கிவிடுகிறார்கள். இரண்டு பத்திரிகையாளர்கள் சந்தித்தாலும், அவரு வேறப்பா என்றுதான் பேசுகிறார்கள். சினிமாவில் இருக்கும் கடைநிலை தொழிலாளர்களிலிருந்து, சக நட்சத்திரங்கள்வரை அஜித்தை நேசிப்பதற்கான காரணம் என்ன? அஜித் குறித்த ஐந்து விஷயங்களை

Flower Power என்ற இந்த விளையாட்டு ஒரு பூச்செடியில் மலரும் பூக்களை அதே நிறங்களையுடைய பூக்கலுடன் சேர்க்க வேண்டும். ஒரே நிறங்களையுடைய மூன்று அல்லது அதற்கு மோற்பட்ட பூக்கள் ஒன்றாக அருகில் வரும்போது அந்த பூக்கள் மறைந்து விடும். இவ்வாறு ஒவ்வொரு லெவலிலும் எல்லா பூக்கலையும் மறைய செய்ய வேண்டும். இதுவே இந்த விளையாட்டு.


சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்


அனைத்து மொபைல்களிலும் செயல்படும் தமிழில் மெனுக்கள் அடங்கிய புதிய தமிழ் பிரௌசரினை BOLT வழங்கியுள்ளது . மொபைலில் ஓபராமினி பிரௌசர் மூலம் தமிழ் தளங்களை காணமுடிந்தாலும் முழுவதுமான கணினி அனுபவத்தை தருவது இல்லை ஆனால் BOLT வழங்கியுள்ள BOLT Indic தமிழ் பிரௌசர் மூலம் பிரௌசிங் செய்வது கணினி அனுபவத்தை தருகிறது மேலும் இது தமிழில் மெனுக்கள் அடங்கியுள்ளதால் பிரௌசிங் செய்ய ஆங்கில

இனி உங்களின் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்களையும் எளிதாக சர்வீஸ் செய்யலாம். சர்வீஸ் சென்டர்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளாஸ் பைல் வடிவிலான இந்த அப்ளிகேசன் மூலம் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்களின் ஹார்டுவேர் தெரிந்து கொள்ளுங்கள் . மேலும் இதற்க்கான உதிரி பாகங்கள் உங்களின்


ஊடக தகவல் மென்பொருளானது வீடியோ அல்லது ஆடியோ கோப்புகள் பற்றி தொழில்நுட்பம் மற்றும் டேக் தகவலை வழங்குகிறது. இது ஒரு இலவச மென்பொருள். மற்றும் சோர்ஸ் குறியீட்டின் அனுமதி இலவசம், GPL அல்லது LGPL கீழ் உரிமம் உள்ளது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7


Windows ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது, MICROSOFT நிறுவனம் அளிக்கும் பேட்ச் பைல்களைக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்வதுதான். அது மட்டுமின்றி இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் மற்றும் பிற அப்ளிகேஷன் புரோகிராம்களும் அவ்வப்போது பேட்ச் பைல் மூலம் அப்டேட் செய்திட வேண்டியுள்ளது. அப்படியானால் நாம் எத்தனை பைல்களுக்கான அப்டேட் பைல்களைக் கண்காணிக்க முடியும்.


உங்களுடைய கம்ப்யூட்டரை கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்து விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குகிறதா? நிறைய பாப் அப் பெட்டிகள் கிடைக்கின்றனவா? புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு


கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல்


நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும். ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம்

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget