01/01/2012 - 02/01/2012


2012 ஆ‌ம் ஆ‌ண்டு ‌பி‌ப்ரவ‌‌ரி மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்கள். 
பி‌ப்ரவ‌‌ரி மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28


பி‌ப்ரவ‌‌ரி மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29


பி‌ப்ரவ‌‌ரி மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30

மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் கொடி எண்கள் என அழைக்கப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுத்துவது இதில் ஒன்று.

23வது லிம்கா சாதனை புத்தகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய இசைத்துறையை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர்,வயலின் வித்வான் எல். சுப்ரமணியம், பின்னணி பாடகர் ஜேசுதாஸ், ஆஷா போன்ஸ்லே, குல்ஜார் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். எல் சுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,


பாரதிராஜாவின் அன்னக்கொடி கொடிவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முல்லைப்பெரியாறு பிரச்னை காரணமாகவும், தற்போது பெப்சி பிரச்னை காரணமாகவும் நின்று நின்று நடப்பது தெரிந்ததே!
தெரியாதது என்னவென்றால், அதில் கதாநாயகனாக நடித்து வந்த இயக்குநர் அமீர் கடந்த சில நாட்களாக பெப்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாலும், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள்


சமீபமாகவே சோனி எரிக்சன் நிறுவனம் பற்றிய பேச்சு அடிபடுகிறது. சோனி எரிக்சன் என்ற பெயரில் மொபைல்களை வெளியிட்டு கொண்டு இருந்த சோனி நிறுவனம், இனி சோனி என்ற பெயரிலேயே மொபைல்களையும் வெளியிட உள்ளது. இதன்படி சோனி என்ற பெயரில் வெளியாகும் முதல் மொபைல் எக்ஸ்பீரியா சிரீஸ் ஸ்மார்ட்போன். எக்ஸ்பீரியா எஸ் என்ற ஸ்மார்ட்போனில் சிறந்த தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சோனி எரிக்சன் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார்.


அக்னிபாத் வெற்றி விழா விருந்துக்கு வந்த பிரபல பெண் இயக்குநர் ஃபராகானின் கணவரும் இயக்குநருமான சிரீஷ் குந்தை கடுமையாக அடித்து உதைத்தார் நடிகர் ஷாரூக்கான்.


ஃபராகானும் ஷாரூக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


சினிமாவில் இன்றைக்கு அரிவாள், ரத்தம் என வன்முறை அதிகரித்து வருகிறது. ஆயுதத்தை கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள், என்றார் இசைஞானி இளையராஜா.


ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள செங்காத்து பூமியிலே படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா கூறுகையில்,

விரைவில் திருமணம் என்று பிரசன்னா அறிவிக்க, அதெல்லாம் கிடையாது இப்போதைக்கு திருமணம் இல்லை என்று வெடி கொளுத்திப் போட்டார் சினேகா. இந்த‌க் காதலும் அவ்வளவுதானோ என்று கோடம்பாக்கம் காஸிப் படிக்க ஆரம்பித்தாலும் காதலில் உறுதியாகதான் இருக்கிறார்கள் இருவரும்.


இவர்களின் இருவ‌ரின் திருமணத்தை வரும் ஏப்ரலில் நடத்த இரு வீட்டாரும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறார்கள்.


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை


யாஹூ இணைய தளம் மேலும் சில இந்திய மாநில மொழிகளில் தன் தளத்தை வழங்க திட்டமிடுகிறது. இந்திய இன்டர்நெட் பயனாளர்களில் 80% பேர் இப்போது யாஹூ தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ், இந்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் இத்தளம் கிடைக்கிறது. இந்தியர்கள் காட்டும் ஆர்வத்தினை அடுத்து, மேலும் ஐந்து இந்திய மொழிகளில் தன் தளத்தினை யாஹூ அமைக்க உள்ளது.


இலவசமாக இரு நண்பர்களுக்கிடையே எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்ப உதவிடும் தளமான "வே 2 எஸ்.எம்.எஸ்.' (Way2Sms.com) அண்மையில் இதே போல இயங்கும் "160 பை 2 டாட் காம் (160by2.com)’ என்ற நிறுவனத்தை வாங்கியுள்ளது. Way2online என்ற நிறுவனம் இதனை இயக்கி வருகிறது. இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் இதன்வாடிக்கையாளர் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சமாக உயர இருக்கிறது. அத்துடன் இந்திய இன்டர்நெட் பயனாளர்களில் 35% பேர் இந்த தளத்தில்பதிந்தவர்களாக இருப்பார்கள்.


காதல் கசந்துவிட்டதால் மீண்டும் நடிக்க ஆரம்பத்திருக்கும் நயன்தாராவுக்கு எடுத்த எடுப்பிலேயே ரூ1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால், தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய மார்க்கெட் ரேட்டிற்கு எந்த சரிவும் இல்லை. நல்ல நிலையிலேயே அவர் சினிமாவை விட்டு நீங்கினார். 


வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதை "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது. செல்போன்களை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அந்நாடு எச்சரித்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சி நடத்திய அதிபர்களுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி வடகொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது


தமிழ் சினிமா வரலாற்றில் என் படம் லத்திகா 250-வது நாளை நோக்கி வெற்றிநடைபோடுகிறது என்று அசால்ட் பண்ணுகிறார் பவர் ஸ்டார்(!) ஸ்ரீனிவாசன்.  அடுத்தாக “ஆனந்த தொல்லை” படம் வெளிவரப் போகிறது.  
ஆனந்த தொல்லை படத்தில் நான் கொடூர வில்லனாக அறிமுகமாகிறேன்.


ஹாலிவுட் நடிகை டெமி மூர் தனது வீட்டில் திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்ததால் அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.


அவர் புகை பிடித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்ததால் கஞ்சா உள்ளிட்டவற்றை சேர்த்து பிடித்தாரோ என்று சந்தேகம்


இசட்டிஇ நிறுவனம் லைட் டேப்லெட்-2 என்ற பெயரில் புதிய டேப்லெட்டைக் களமிறக்குகிறது. இது ஒரு உயர்தர டேப்லெட் ஆகும். இதில் உள்ள முக்கிய அம்சங்கள் அனைத்தயும் பார்த்துப் பார்த்து சிடிஇ நிறுவனம் இந்த டேப்லெட்டில் இணைத்திருக்கிறது. அதுபோல் இந்த டேப்லெட்டின் டிசைனும் அட்டகாசமாக இருக்கும்.


உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.


மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.


தேர்வெழுதுபவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும், டி.என்.பி.எஸ்.சி. தலைமையகத்தில் ஒரு குறைதீர்ப்பு மையம் திறக்கப்படும் என்று அதன் தலைவர் திரு.நடராஜ் தெரிவித்துள்ளார். இந்த மையத்தில், சம்பந்தப் பட்டவர்கள் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


"என்னப்பா ராகுல் டிராவிட் அங்கேயிருந்து மறுபடியும் PAD கேக்கறார், அதான் கட்டிட்டு போனாரே?


அவர் ஒருவேளை ஸ்டம்ப்களுக்கு கேக்கறாரோ என்னவோ?


"யாரும் ஓய்வு பெற வேண்டியத் தேவையில்லை - சேவாக்"


அன்று கார்த்திக், ராதா இணைந்து நடித்த அலைகள் ஓய்வதில்லை படத்திற்கும், அதன் பிறகு அவர்கள் நடித்த பல படங்களுக்கும் பாடல்கள் எழுதிய வைரமுத்துவின் கைகள் இன்று அவர்களது மகன், மகளுக்கும் பாடல்கள் எழுதியுள்ளது.


தமிழ் சினிமாவில் இது ஒரு அரிய நிகழ்வு. இரு தலைமுறையினருக்கு அதுவும், ஒரே நடிகர், நடிகைக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் ஒரே கவிஞர் பாடல்கள் எழுதுவது என்பது மிகவும் அரியதாகும்.


எந்த வேகத்தில் பிரபுதேவா மீது காதலில் விழுந்தாரோ அதே வேகத்தில் அவரை விட்டுப் பிரிந்தும் விட்டார் நயனதாரா. இதனால் பிரபுதேவாவின் கதி என்ன என்பது திரையுலகினர் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.


பிரபுதேவாவின் திருமண வாழ்க்கையே பெரும் மர்மக் கதையாகவே இருந்து வருகிறது.


எங்கள் வீட்டில், எனது மகன்களுக்குள் ஒருபோதும் பிரச்சினை வந்ததே இல்லை. இரண்டு பேரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அண்ணன் சொல்வதை தம்பி அப்படியே கேட்பான். புதுசாக ஏதாவது பொருள் வாங்கினால், அண்ணன் கையினால் பிரித்துக் கொடுத்த பிறகுதான் தம்பி எடுத்துக் கொள்வான். இப்போது மூத்தவன் பச்சைக்கொடி காட்டிய பிறகுதான் இளையவன் நடிக்க வருகிறான்


இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும் சென்சார் செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும் நிலையில், இணைய தள உலகில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், சட்டம் வலியுறுத்தினால் மோசமான கருத்துக்கள், செய்திகளை நீக்கத் தயார் என அறிவித்துள்ளது.


உலகின் முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்களான சிட்டி பேங்க், எச்எஸ்பிசி, பார்க்லேஸ் ஆகியவை இந்தியாவில் நூற்றுக்கணக்கான பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளன. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிலவும் பொருளாதார பிரச்சனைகளால் பெரும் நிதித் தட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கிகள் உலகளவில்


பூமியைத் தாக்கிய சூரியப் புயல் நார்வே, ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து, கனடா மற்றும் ரஷ்யாவின் சைபீரிய பனிப் பிரதேசத்தில் மிக அழகிய ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தியது.
சூரியனில் நிகழும் அணு இணைவு, அதி பயங்கர வெப்பம் காரணமாக மின் காந்த கதிர் வீச்சு (electro magnetic waves) ஏற்படுகிறது.


ஆண்டு் வருமானம் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் உடையவர்களுக்கு மட்டும் இனி கார் கடன் வழங்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) அறிவித்துள்ளது.


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கடந்த ஆண்டு கார் கடன் பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பை அதிரடியாக குறைத்தது.


கூகுள் தளங்களில் கிடைக்கும் ஆபாச, மத உணர்வைப் புண்படுத்துகிற, பயங்கரவாதத்துக்கு துணை போகிற செய்திகள், படங்களை தங்களால் சென்சார் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


"கூகுள், ட்விட்டர், பேஸ்புக், யாஹூ உள்ளிட்ட 21 இணையதள நிறுவனங்கள் நடத்தும் அல்லது இவற்றின் துணையுடன் இயங்கும் பல லட்சம் இணையதளங்களில் கணக்கற்ற ஆபாச தகவல்கள், படங்கள், தீவிரவாதத்துக்கு

இந்த மென்பொருளானது நீங்கள் எளிதாக ஒரு பதிவு செய்யப்பட்ட டொமைன் பற்றிய தகவல் பெற அனுமதிக்கிறது. அது தானாகவே உயர் மட்ட டொமைன் பெயர் படி, சரியான ஹூஇஸ் சேவையகத்திற்கு இணைக்கவும், மற்றும் டொமைன் ஹூஇஸ் பதிவணங்களை திரும்ப பெறவும் உதவி


எம்பி 4 பிளேயர் மென்பொருளானது உங்கள் கணினியில் YouTube இலிருந்து பதிவிறக்கபட்ட MP4 மற்றும் FLV வீடியோக்களை இயக்க விரும்பும் பயனர்களுக்கு இதனை இலவசமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இது மிகவும் எளிமையான விண்டோஸ் பயன்பாடாக இருக்கிறது.

VSO மீடியா பிளேயர் உங்கள் கணினியில் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்க மிக எளிமையான வழியாக இருக்கிறது.


சிறப்பம்சங்கள்:
  • ப்ளூ-ரே ஒத்திசைந்து இயக்குகிறது.
  • தனிப்பட்ட ப்ளூ-ரே கோப்புகள் மற்றும் கோப்புறைகளை இணைக்கத்தன்மை உடையதாக


‘சிறுவயது முதல் இன்றுவரை கணக்கில்லா காதலிகளிடம் சொதப்பி இருக்கிறேன்’ என்றார் சித்தார்த். சித்தார்த், அமலா பால் நடிக்கும் படம் ‘காதலில் சொதப்புவது எப்படி?’ இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடந் தது. அப்போது சித்தார்த் கூறியதாவது:  யூ டியூபில் குறும்படங்களை பார்த்தபோது பாலாஜி மோகன் இயக்கிய படம் என்னை கவர்ந்தது. அவரை தொடர்பு கொண்டு இந்த கதையில் நான்தான் நடிப்பேன். வேறு ஹீரோவிடம் இக்கதையை கொண்டு சென்றால் கொன்றுவிடுவேன்


இன்றைய உலகில் மின்னஞ்சலை(இ-மெயில்) பன்படுத்தாக நபர்கள் யாரும் இல்லை எனலாம். ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். எனவே ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான பாஸ்வேர்ட் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது என்பது இயலாத காரியம். இச்சூழ்நிலையில் உங்களது பாஸ்வேர்ட்டை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள் (சாஃப்ட்வேர்) உதவி புரிகிறது.

கணணியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று ஸ்மூத் டிரா ஆகும். இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதில் பேனா, பென்சில், வாட்டர் கலர், ஏர் ஸ்பிரே எனப் பல்வேறு விதமான பிரஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 


போட்டோஷாப் போன்ற முன்னணி மென்பொருள்களில் 


அழகுக்கு ஆதாரமாக திகழ்பவை கூந்தல் என்பது பலரது எண்ணம். இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் கூட தலைமுடி கொட்டி வழுக்கையினால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் கடையில் ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பு, சோப்பு உள்ளிட்டவைகளை கூந்தலுக்குப் போடுவதுதான் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். தலை முடி கொட்டிவிட்டாலே பாதி அழகு போய்விட்டது


ப்ளூ மார்பிள் 2012 எனும் தலைப்பில் நாம் வாழும் பூமியின் அதி உயர் தரத்திலான துல்லியமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நாசா விண்வெளி ஆய்வு மையம்.


அனைத்து புகைப்படங்களையும் பார்வையிட இணைப்பு - DOWNLOAD


அழகான பூமியின் அனிமேஷன் வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வதற்கு - DOWNLOAD


'பு‌திய பட‌ம் கு‌றி‌த்து ர‌சிக‌ர்களு‌க்கு ‌விரை‌வி‌ல் ந‌ல்ல அ‌றி‌வி‌ப்பை வெ‌ளி‌யிடுவே‌ன்'' எ‌ன்று ர‌ஜி‌னிகா‌ந்‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.முதலமை‌ச்ச‌ர் ஜெய‌ல‌லிதா தலைமை‌ச்ச செயல‌‌க‌த்‌தி‌‌ல் இ‌ன்று காலை நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். இதை‌‌த் தொட‌ர்‌ந்து செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ம‌ரியாதை ‌நி‌மி‌‌த்தமாக முதலமை‌ச்சரை ச‌ந்‌தி‌த்ததாக கூ‌றினா‌ர். தனது உட‌ல் நல‌ம் கு‌றி‌த்து ‌விசா‌ரி‌த்த


ஆஸ்கர் எவ்வளவு மிக உயரிய விருது என்பது ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் தெரிந்த விஷயம். இனி ஆஸ்கார் நாயகர்களை தேர்வு செய்ய மின்னணு ஓட்டுப் பதிவு முறையை பயன்படுத்தி வாக்களிக்க ஒரு புதிய தொழில் நுட்ப முறை பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆஸ்கார் நிறுவனமான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், எல்க்ட்ரானிக் முறையில்வாக்களிக்கும் முறையை உருவாக்க, எவ்ரிஒன் கவுன்ட்ஸ் ஐஎன்சி என்ற நிறுவனத்துடன் இணைவதாக கூறி உள்ளது.


‘காதல்’ இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே மனசுக்குள் மழைபெய்யும். காதலை அனுபவித்து உணர்ந்தவர்களுக்குத்தான் அதன் உன்னதம் தெரியும். காதலிக்கத் தொடங்கியவுடன் உலகமே அழகானது போல தோன்றும். சாமன்ய மனிதன் கூட காதலில் விழுந்தவுடன் சரித்திர நாயகனைப் போல உணரத் தொடங்குவான். இத்தகைய மாற்றங்களை காதல் என்ற ஒற்றைச் சொல் மாற்றிவிடுகிறது.

சி கிளீனர் இலவச மென்பொருள் உங்கள் கணினியில் இருந்து பயன்படுத்தப்படாத கோப்புகளை நீக்குகிறது - விண்டோஸ் வேகமாக இயங்க அனுமதிக்கிறது மற்றும் மதிப்புமிக்க வன் வட்டு இடத்தையும் திரும்ப பெறலாம். இது உங்கள் இணைய வரலாறு , இணைய நடவடிக்கைகளின் தடயங்களை அழிக்கிறது. 
பின்வருவனவற்றை சுத்தமாக்குகிறது:
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: தற்காலிக கோப்புகள், URL , வரலாறு, குக்கீகள்,தானியங்குநிறைவை படிவத்தை வரலாறு, index.dat.


லில்லி USB உருவாக்குநர் மென்பொருளானது உங்களுக்கு லினக்ஸ் உடன் தானே துவங்கக்கூடிய Live USB ஐ உருவாக்க அனுமதிக்கின்றது. இது ஒரு இலவச மென்பொருளாக உள்ளது. இந்த மென்பொருளை நேரடியாக எந்த கட்டமைப்பு நிறுவல் இல்லாமல் விண்டோஸ்சில் லினக்ஸ் இயக்க தானியங்கி தனிப்பட்ட விருப்பத்தை வழங்குகிறது.


5000 பேர் சேர்ந்து தயாரிக்கும் புதிய படம் முயல். போட்டோகிராபர்களும், வீடியோகிராபர்களும் மட்டும் இணைந்து அந்த படத்தை தயாரிக்க உள்ளனர். போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸின் பி அண்ட் வி எண்டர்டெயின்மெண்ட் லிட் என்ற நிறுவனம் சார்பில் தயாராகும் இப்படத்தில், கண்டுபுடி கண்டுபுடி, புழல் படங்களில் நடித்த முரளி ஹீரோவாகவும், போராண்மை சரண்யா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராஜ்குமார்,


ஒரு வழியாக நடிகை சங்கவிக்கு திருமணம் முடிவாகிவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த டாக்டரை திருமணம் செய்ய இருக்கிறார்.  அமராவதி படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சங்கவி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். ஒருகாலத்தில் விஜய்யின் ஆஸ்தான நடிகையாக திகழ்ந்தவர் சங்கவி தான். விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட


2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம். 


என்ன, சில நேரங்களில் சனி கண்ணை மறைப்பார். பிளாட் அப்ரூவல், மற்ற விஷயங்கள்


பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம்-பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது.


2005ஆம் ஆண்டிற்குப் பிறகு இத்தகைய காந்தப்புயல் பூமியைத் தாக்கியுள்ளது.


ட்வீட் பக்கத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த ஏகோபித்த வரவேற்புக்கு நன்றி! டிவிட்டரில் பலரது மனதில் இடம் பிடித்த இந்த வார ஸ்வீ…ட், ட்வீட்கள் இங்கே பார்க்கலாம்.
மனதை உலுக்குகின்ற அல்லது வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்ற பல சம்பவங்கள் தினம் தினம் நடக்கின்றன. அப்படி சிந்திக்க வைத்த, சிரிக்க வைத்த, இன்னும் சொல்ல போனால் மனதை சிதைத்த சில விஷயங்களின் பிரதிபலிப்பு முதலில் டிவிட்டரில் தான் தெரிகிறது.


இந்தப் பொங்கலுக்கு வெளியான தமிழ் சினிமா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்து கோடம்பாக்கத்தில் உலாவரும் லேட்டஸ்ட் பஞ்ச் இதுதான்!


இந்தப் படங்கள் மூன்றுமே நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் (கொள்ளைக்காரனை முன்னணி பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை


கரிகாலன் படம் தொடர்பான வழக்கை தயாரிப்பாளர்களான நாங்கள் சந்திக்கத் தயாராக உள்ளோம். இதில் தேவையில்லாமல் படத்தின் ஹீரோ விக்ரமை சேர்க்க வேண்டாம் என படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படத்தின் கதையும் தலைப்பும் தனக்கு சொந்தமானது என்று போரூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு


அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கிறது ஒரு புதிய செய்தி. கூகுளின் கீழ் இயங்கும் யூடியூப், ஒரு நாளைக்கு 4 பில்லியன் வீடியோ வியூவை பெற்று இருக்கிறது. அந்த அளவுக்கு யூடியூப் வீடியோ பார்வையாளர்களை கவர்ந்து, முடி சூடா மன்னன் என்ற பெயரையும் இதன் மூலம் பெறுகிறது.
இந்த அளவு பார்வையாளர்களை பெற்றதற்கு காரணம், நிறைய தொழில் யுக்திகளை யூடியூபுக்காக கூகுள் பயன்படுத்தி இருப்பது தான். உதாரணத்திற்கு ஸ்மார்ட்போன், டேப்லட்,


நடிகர்கள் கமல், அஜீத் உள்ளிட்டோருடன் நடித்தவரும், ஒரு காலத்தில் பிரபல மாடலாகத் திகழ்ந்தவருமான பாடகி வசுந்தரா தாசுக்கு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ரோபெர்டோ நாராயன் என்பவரை, மங்களூர் அருகே கோடீஸ்வர் பீச் பகுதியில் இவர் திருமணம் செய்து கொண்டாராம்.


ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம வித்தையோ அல்ல....! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும். 

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget