TNPSC பொது அறிவு வினா-விடைகள்-II
1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ? 2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ? 3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ? 4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ? 5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ? 6.கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ? 7.அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ? 8.கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ? 9.செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ? 10.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ? பதில்கள்: 1.அன்னை தெரசா, 2.கெப்ளர், 3.ரஷ்யர்கள்,4.1860, 5.ஜனவரி 3, 6.கோமுகம், 7.எருசேலம் நாட்டில், 8.லிக்னோஸ்,9.இர்வின் லாங்மூர்,10.ஜப்பான். -------------------------------------------- 1.உலகில் அதிக அளவு சிலைவடிக்கப்பட்ட மனிதர் யார் ? 2.மில்லினியம் டோன் எங்குள்ளது ? 3.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ? 4.பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ? 5.லில்லி பூக்களை உடைய நாடு எது ? 6.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? 7.யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ? 8.சோகத்தை குறிக்கும் ராகம் எ...