இடுகைகள்

ஆகஸ்ட் 11, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TNPSC GROUP 2 தேர்வுக்கு உதவும் வினா விடைகள்

படம்
நாளை Tnpsc Group 2 தேர்வு நடக்கிறது. அதற்காக நமது தளத்தில் 1000க்கும் மேற்பட்ட வினாக்களில் லிங்க் தரப்பட்டுள்ளது. எந்த ஒரு தமிழ் தளத்திலும் இவ்வளவு வினாக்கள் தந்ததில்லை. இந்த தளத்தை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள் TNPSC பொது அறிவு வினா விடைகள் 37 TNPSC பொது அறிவு வினா விடைகள் 30 TNPSC பொது அறிவு வினா விடைகள் 31

Audacity - ஆடியோ பதிவாளர் மென்பொருள் 2.0.2

படம்
Audacity இலவச பயன்பாடானது பிரபலமான ஆடியோ ஆசிரியர் மென்பொருளாகும். ஆடியோ கோப்புகளை திருத்த மற்றும் பதிவு செய்ய முடியும். உங்கள் USB ஃப்ளாஷ் டிரைவ், ஐபாட், போர்ட்டபிள் நிலைவட்டு அல்லது ஒரு குறுவட்டு வை மற்றும் எந்த தனிப்பட்ட தகவல்களையும் கணினியில் பயன்படுத்த முடியும்.  இது முற்றிலும் இலவச பதிப்பாகும்.

Glary Utilities Slim - கணிணியை சுத்தம் செய்யும் மென்பொருள் 2.48.0.1568

படம்
உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.

Greenshot - கணினி திரையினை படம்பிடிக்கும் மென்பொருள் 1.0.0.1978

படம்
நம் கணினி திரையினை படம்பிடிக்க எத்தனையோ மென்பொருள்கள் இருந்தாலும் இலவசமாக அதுவும் ஒபன் சோர்ஸ் மென்பொருள் போல வராது என்பது என் கருத்து.  ஏன் என்றால் ஒபன் சோர்ஸ் அல்லாத மென்பொருட்கள் அனைத்தும் ஒரு முறை இலவசம் தந்தாலும் அதன் பிறகு புதியதாக அப்டேட் செய்தால் கட்டாயம் அந்த புதிய மென்பொருளினை காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்.  அதே ஒபன் சோர்ஸ் என்றால் கட்டாயம் மேம்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

Auslogics Disk Defrag - வன்வட்டை டிஃப்ராக்மென் செய்யும் மென்பொருள்

படம்
இந்த மென்பொருளானது நமது கணினியில் உள்ள Word, Software, Video & Mp3 File போன்ற பல File-கள் ஹாட்டிஸ்க்கில் அங்ககே பரவலாக நிரம்பி இருக்கும் அந்த சமயங்களில் நாம் ஒரு மிகப் பெரிய File சேமிக்க நினைக்கையில் ஹாட்டிஸ்க்கில் இடம் இல்லை என்ற பெட்டி செய்தி திரையில் தோன்றும் அப்போது ஹாட்டிஸ்கை Defragmenter செய்வது அவசியம் அதற்கான மென்பொருள் இந்த Auslogics Disk Defrag இது கொள்திறனையும் மற்றும் வேகத்தை அதிகப்படுத்தி சிறப்பாக இயக்க உதவி செய்கிறது

பனித்துளி திரை விமர்சனம்

படம்
மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மீரா, பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் நாயகன் சிவா இருவரும் காதலித்து வருகிறார்கள். தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால் சிவா ஒரு நல்ல நிலைமையில் இருந்து தன் அப்பாவிடம் பெண் கேட்க வேண்டும் என யோசனை செய்கிறாள். இந்நிலையில் சிவாவிற்கு அமெரிக்காவில் ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்கான நேர்முகத் தேர்வினை மீரா ஏற்பாடு செய்கிறாள். மீராவிற்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. அதை வாங்கி வர சிவா செல்கிறான்.

பாளையங்கோட்டை திரை விமர்சனம்

படம்
திருநெல்வேலியின் ஒரு கிராமத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் பெரியவரை, அந்த ஊர் மக்கள் தெய்வமாக போற்றி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பெரியவரின் செல்வாக்கு மீது பொறாமை கொண்ட, வில்லன் அவரை தீர்த்துக்கட்டுகிறான். இந்த கொலையை பார்த்துவிட்ட பெரியவரின் 13-வயது மகன், பழிக்குப்பழியாக அவனது நண்பர்களுடன் சேர்ந்து வில்லனை தீர்த்துக் கட்டுகிறான். இதனால் நால்வரும் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர்.