ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி புத்தகம் (3000 வினாக்களுடன்)

இனிய நண்பர்களுக்கு வணக்கம். நான் இந்த பதிவிலே ஆசிரிய பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 3000 வினாக்களை தொகுத்து வெளியிட்டு உள்ளேன். நானும் ஆசிரிய பயிற்சி பெற்ற பட்டதாரி தான். எனக்காக நான் தயார் செய்த வினாக்கள் அடங்கிய ( TET STUDY MATERIALS ) தொகுப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். இந்த தொகுப்பானது மூன்று பகுதிகளாக வர இருக்கிறது. இப்பொழுது அதன் முதல் பதிப்பை வெளியிடுகிறேன்.