மங்கையருக்கான உள்ளாடை வகைகள்

திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலை தான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகி விட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடு கிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிரா வை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள்