தமிழ் சினிமாவை பாடாய் படுத்தும் செந்தமிழ்

தமிழ் சினிமா அடித்து துவைத்து கந்தலாக்கிய டாப் 10 கெட்ட வார்த்தைகளில் ஐந்தை பார்த்தோம். மீதி ஐந்து இதோ கீழே. 5. மக்கள் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், நமது டாப் 10 ல் இதற்குத்தான் முதலிடம். தமிழ் சினிமாவுக்கு வெளியேயும் சகல மரியாதையுடன் வலம் வரக்கூடியது.