வாகை சூடிய நாயகி இனியாவின் கலக்கல் பேட்டி

முதல் படத்திலேயே "வாகை சூடிய நாயகி; "மாடலிங் வருகை என்றாலும், அழுக்கு சுமந்த அவரது பாத்திரம், முழு"மதியாய் ரசிகர் மனதில் பதிந்தது. தமிழ் பாரம்பரியம் பளிச்சிடும் முகம் என்றாலும், இறக்குமதியானது கேரளாவிலிருந்து. இவ்வளவு கூறிய பின், "சஸ்பென்ஸ் எதற்கு? "சரசர சாரக் காத்து வீசும் போதும்... சாரை பார்த்து பேசும் போதும்... வரிகளுக்கு, வாய்க்கால், வயல்களில் புரண்டு, விழுந்தவர்; சாரி, நடித்தவர், நடிகை இனியா.