நான் தேவ லோக கன்னியா - பிரியங்கா சோப்ரா

நான் ஒன்றும் ஐஸ்வர்யா ராய் போன்று பெர்பெக்ட் இல்லை, அழகும் இல்லை என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பேசுகையில், நான் பரேலியில் வாழ்ந்தேன். அங்கிருந்து போஸ்டன் சென்று அங்குள்ள பள்ளியில் சேர்ந்தேன். அங்கு நான் இனவாதப் பிரச்சனைகளை சந்தித்தேன். சில சிறுமிகள் என்னை பிரவுனி என்று அழைத்தார்கள். அமெரிக்க பள்ளியில் படித்ததில் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். நம்பிக்கையுடன் செயல்பட