இடுகைகள்

மார்ச் 14, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேஸ்புக்கின் புதிய விளம்பர வருவாய் யுக்தி!

படம்
இந்த மாத இறுதியில் 8 மில்லியன் நிறுவனங்கள் ஃபேஸ்புக்கின் புதிய டைம்லைன் பக்கத்திற்கு மாற இருக்கின்றன. சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக் புதிய டைம்லைன் பக்கத்தை அறிமுகம் செய்ய இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏராளமான பிராண்டுகள் தங்களுக்கு பிரத்யேக ஃபேன்புக் பக்கத்தில் டைம்லைன் வசதியை பயன்படுத்தி வருகின்றன.  இந்த நிலையில், ஃபேன்புக் பக்கத்திற்கு புதிய டைம்லைன் வசதியை ஃபேஸ்புக் வழங்க உள்ளது. இந்த மாத இறுதியில்

இணைய தளத்தில் டிவி பார்க்க இன்டல்லின் புதிய யுக்தி!

படம்
இன்டர்நெட் டிவி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது, தொழில் நுட்பத்தின் சிறப்பை உணர்த்தும் இன்டல் நிறுவனம். தகவல்களையும், வீடியோக்களையும் பார்க்க பயன்படுத்தப்பட்டு வந்த இன்டர்நெட் சேவையில், இனி டிவி சேவையையும் பெற முடியும் என்ற தகவல் நிச்சயம் அனைவருக்கும் மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும்.  கம்ப்யூட்டரை காட்டி இதில் டிவியும் பார்க்க முடியுமா?

பத்திரமா பாத்துக்குங்க திரை விமர்சனம்

படம்
ஒரு கல்யாணத்தால் தனது சின்ன வயதில் சிதறுண்டு போகும் தங்களது கூட்டு குடும்பத்தை, ஒரு காதலால் சேர்த்து வைக்கும் வித்தியாசமான வில்லனின் கதைதான் "பத்திரமா பாத்துக்குங்க" மொத்த படமும்! சின்ன வயதில் தானும் - தன் தாயும், தந்தையை இழந்து தன் தாத்தாவின் குடும்பத்தை விட்டு பிரியக்காரணமான சொந்தங்களை பழிவாங்க துடிக்கும் வில்லன், அவரையும் அறியாமல் மொத்த குடும்பத்தையும் ஒரு காதலின் மூலம் ஒன்று சேர்ப்பது தான்

விஜய் நடிக்கும் துப்பாக்கி இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது!

படம்
விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்துகொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸின் ஏழாம் அறிவு படத்தின் வெற்றியாலும், விஜய் நடித்த நண்பன் படத்தின் வெற்றியாலும் துப்பாக்கி படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் முருகதாஸ் இந்த படத்தை இந்தியிலும்

Fusion - படங்களை இணைக்க உதவும் மென்பொருள் புதிய பதிப்பு 2.2.1

படம்
இந்த பிணைப்பு மென்பொருளானது பல படங்களை இணைக்க அனுமதிக்கிறது. உங்களுக்கு அதே வெளிப்பாடு அல்லது வேறுபட்ட தன்மையையுடன் எடுக்கப்பட்ட படங்களை ஒன்றாக்க முடியும். மாறுபட்ட வெளிப்பாடுடன் எடுக்கப்பட்ட படங்களை ஒன்றாக இணைக்கும் போது நிரல் வெளிச்சத்தை அதிக இயக்க வரம்புடன் (HDR) ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது. குறைந்த அளவு மேப்பிங் நேரியலற்ற வழிமுறைகளை பயன்படுத்துகிறது மற்றும் அசல் படங்களின் அதிகபட்ச விவரங்களை அனுமதிக்கிறது.

Warzone 2100 - 3D கணிணி விளையாட்டு புதிய பதிப்பு 3.1

படம்
போர் மண்டலம் 2100 ஒரு 3D நிகழ் நேர வியூகம் கணிணி விளையாட்டாக உள்ளது. இது பம்ப்கின் ஸ்டுடியோஸ்சால் உருவாக்கப்பட்டது (ஆவணப்படுத்தப்பட்ட வலைத்தளம்) மற்றும் Eidos ஆல் வெளியிடப்பட்டு  உள்ளது. இறுதியில் 2004 Warzone குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் பொது காப்புரிமை வைத்திருப்பவர்கள் Eidos-இன்டராக்டிவ் முடிவு

Comodo Firewall மென்பொருள் புதிய பதிப்பு 5.10

படம்
இன்றைய மென்பொருள் உற்பத்தியில் இலவச மென்பொருள்கள் மிகுந்த தரத்துடன் உருவாக்கபடுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் அதன் கணினி பாதுகாப்பிற்காக பெரும் தொகையை செலவிட்டு வருகின்றது. தனி நபர் கணினி பாதுகாப்பிற்காக சில நிறுவனங்கள் இலவசமாகவே சிறந்த மென்பொருட்களை வழங்குகின்றன.  இணையதள தகுதி சான்றளிப்பு நிருவனமான கோமாடோ நிறுவனம், இணைய பாதுகாப்பிற்காக தீச்சுவர் மென்பொருள்களை