அனைத்து பதிவுகளும் ஒரே பக்கத்தில் பட்டியலிடுவது எப்படி?

நமது ப்ளாக்கில் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும், பிரிவு(Labels) வாரியாக ஒரே பக்கத்தில் பட்டியலிடுவது Sitemap எனப்படும். அவற்றை ப்ளாக்கரில் அழகிய வடிவில் வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.