இடுகைகள்

ஏப்ரல் 16, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

போட்டோஷாப்பில் நகை போட்டு அழகு பார்க்க

படம்
போட்டோஷாப்பில் இந்த PSD பைலை ஒப்பன் செய்து கொள்ளுங்கள். நீங்கள் நகை போட்டு அழகு பார்க்க தேவையான படத்தை தேர்ந்தெடுங்கள்.

வந்து விட்டது அதிவேக குரோம் பிரவுசர்

படம்
கூகுள் தன்னை அடித்து கொள்ள யாரும் இல்லை என்று மீண்டும் ஒரு முறை நிருப்பித்துகாட்டியது.தன்னுடைய குரோம் பிரவுசரை புதுப்பித்து உள்ளது.கூகுள் குரோம் தன்னுடைய 10 வது பதிப்பினை அண்மையில் வெளியிட்டது.மூன்று வார சோதனை தொகுப்பிற்கு பிறகு இதை வெளியிட்டது.           

சார்லி சாப்ளின்

படம்
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் ( Sir Charles Spencer Chaplin )  (ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட  சார்லி சாப்ளின் , ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்குநடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு.