கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ்

4. லீலை பல வருடங்கள் பெட்டிக்குள் இருந்து ரிலீஸாகியிருக்கும் படம். வசூல் மிகச் சுமார். இத்தனைக்கும் படம் பரவாயில்லை என்ற பாராட்டைப் பெற்றிருக்கிறது. ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்க்கும் நட்சத்திரக் கலைஞர்கள் இல்லாததும் ஒரு காரணம். சென்ற வார இறுதியில் இப்படம் 1.8 லட்சங்களை வசூலித்துள்ளது.