கணினியின் வேகத்தை அதிகரிக்க தேவையற்ற கோப்புகளை அழிக்கும் மென்பொருள்

BleachBit என்ற மென்பொருளை நம் கணினியின் வன்வட்டு ( Hard Disk ) ல் பல்வேறு பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை ( Temporary Files ) தேடிப்பிடித்து அழிப்பதற்கு பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் (Operating System) பயன்படுத்தலாம். உங்களது நெருப்புநரி உலவி ( Firefox Browser )