திருமணத்துக்குப் பிறகும் பாலிவுட்டில் கலக்கும் வித்யாபாலன்

பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். ஏராளமான படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்த இவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார். அதையடுத்து வித்யாபாலன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்துக்குப்பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொள்வார் என்று பார்த்தால் இப்போதும் முன்பு மாதிரி சினிமாவில்