நடுநிலை பள்ளிகளுக்கு 1,267 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர் உத்தரவு!

இந்த கல்வி ஆண்டிலேயே நடுநிலைப் பள்ளிகளில் 1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: எல்லா பள்ளிகளிலும் தேவையான அளவு ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அரசு பணி நியமனம் செய்து வருகின்றது.