கோலிவுட்டில் கொழம்பு வைக்கும் ஆந்திரா கோழிகள்!

முன்பெல்லாம் ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா என்று ஒரு திரை வரிசை கோலிவுட்டைக் கலக்கியது. அத்தனை பேரும் ஆந்திரத்து ரசகுல்லாக்கள். இன்றும் அதே போல ஆந்திரத்து அல்வாக்கள் குரூப் ஒன்று கோலிவுட்டை சூடாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த அழகிகள் அத்தனை பேருமே குத்துப்பாட்டுக்கு பெயர் போனவர்கள். ஓங்குதாங்காக இருக்கும் இவர்கள் இல்லாமல் ஒரு படமும் கிடையாது என்றாகி விட்டது இன்றைய தமிழ் சினிமாவின் நிலை. இன்றைய தேதியில் நாகு என்ற