இந்த வருடத்தின் கிரிக்கெட் சாதனைகள்!

வீரத் கோலி : அன்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் கோலி அடித்த சதம் ஒரு சாதனை சதம், இந்த மைதானத்தில் (குவீன்ஸ் பார்க் ஓவல்) ஒரு கேப்டன் அடிக்கும் முதல் சதம் ஆகும் இது. இதற்கு முன்னர் மேற்கிந்திய முன்னாள் கேப்டன் பிரையன் லாரா 1998ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 93 ரன்கள் எடுத்தார். ஷிகர் தவானின் நடப்பு 29 நாட்கள் கிரிக்கெட் : 69, 24, 11, 31, 68, 48, 102 நாட் அவுட், 114 - மொத்த