ரிச்சாவுக்கு ரிப்பீட்டு அடித்த டாப்ஸி!

ரிச்சா கங்கோபத்யாய நடிக்கவிருந்த தெலுங்கு படமான ஷேடோவில் அம்மணிக்கு டாட்டா காட்டிவி்ட்டு டாப்ஸியை ஒப்பந்தம் செய்துள்ளனராம். தெலுங்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவரான வெங்கடேஷின் புதிய படம் ஷேடோ. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரிச்சா கங்கோபத்யாயவிடம் கேட்டுள்ளனர். அவரும் கதை கேட்டு,