இடுகைகள்

மார்ச் 26, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழக பட்ஜெட் 2012 முக்கிய சாரம்சங்கள்!

படம்
தமிழக பட்ஜெட்டில் ரூ. 1500 கோடிக்குப் புதிய வரிகள் ஆதி திராவிட மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கு கட்டில் வசதி  ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 740 கோடி ஒதுக்கீடு

உள்ளங்களை கொள்ளை கொள்ள வருகிறது விண்டோஸ் 8!

படம்
நுகர்வோருக்கான முன் பயன்பாட்டிற்கான விண்டோஸ் 8 பதிப்பினைப் பலரும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பொறியியல் கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில் நுட்பத்துறையில் இயங்குபவர்கள், இதனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டுத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். விண்டோஸ் 8 தொடுதிரை பயன்பாட்டினை எல்லாரும் பயன்படுத்திப் பார்க்க இயல வில்லை. ஆனால் அந்த அனுபவம் சிறப்பாக இருக்கும் என அதனை எதிர்பார்த்துக்

புளூடூத் பெயர் வந்தது எவ்வாறு?

படம்
புளுடூத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், இந்த பெயர் தரும் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கினார்கள். இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில்