உலகில் மிக பெரியவை - பொது அறிவு செய்திகள்

இந்த உலகில் பிறந்த அனைவருமே ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவ்வாறு ஆசைப்படுபவர்கள் அனைத்தும் அவ்வளவு எளிதில் எதையும் சாதிப்பதில்லை. அதற்கு பின்னால் நிறைய முயற்சிகள் நிச்சயம் இருக்கும். மேலும் சாதனையாளர்களின் பெயர்களை பதியும் ஒரு அழியாத புத்தகம் தான் கின்னஸ் புத்தகம். சாதிக்க அனைவருக்கும், இந்த புத்தகத்தில்