பள்ளி பாடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் ஒரு பாடமாக வைத்துள்ளனர். இரண்டாண்டுகளுக்கு முன்பே இந்த பாடம் நடைமுறைக்கு வந்துவிட்டது. இப்போது மீண்டும் மாணவர்களுக்கு இந்தப் பாடம் சொல்லித் தரப்படுகிறது. டிக்னிட்டி ஆப் ஒர்க் என்ற பாடப் பிரிவில் பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் என்ற தலைப்பில் இந்த பாடம் வருகிறது.