இடுகைகள்

நவம்பர் 29, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹாலிவுட்டை தூள் தூளாக்கிய துப்பாக்கி

படம்
சமீபத்தில் எந்த தமிழ்ப் படமும் யுஎஸ்-ஸில் இரண்டு கோடியை எட்டவில்லை. அதனை துப்பாக்கி முறியடித்திருக்கிறது. வெளியான நாளிலிருந்து துப்பாக்கி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. வெளிநாடுகளிலும் இதன் வசூல் வேட்டை தொடர்கிறது. யுகே-யில் துப்பாக்கி இரண்டாவது வார இறுதியில் 26,133 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதிவரை வசூல் நிலவரம் 3,06,468 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 1.68 கோடிகள். இந்த வருடம் எந்தத் தமிழ்ப் படமும் இப்படியொரு வசூலை பெற்றதில்லை.

நீர்ப்பறவை சினிமா முன்னோட்டம்

படம்
சீனு ராமசாமியின் முந்தையப் படம் தென்மேற்குப் பருவக்காற்று தேசிய விருது வாங்கியது. நீர்ப்பறவை மீனவர்கள் வாழ்க்கையை பற்றியது. நடுக்கடலில் படகில் தந்தை இறந்து கிடக்க ஆனாதையாக்கப்பட்ட சிறுவன் அழுது கொண்டிருக்கிறான் என்று படத்தைப் பற்றி சீனு ராமசாமி தந்திருக்கும் டிட்பிட் ஈழ சோகத்தை தொட்டு செல்வதாக உள்ளது. போதாததற்கு வைரமுத்து நீர்ப்பறவை வாழும் நிலத்தில்

இனி கவர்ச்சியா முடியவே முடியாது - நயன்தாரா

படம்
நான் இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். முதல் படத்திலேயே வெற்றி நாயகன் ஆன நடிகர் உதயநிதி ஜோடியாக புதிய படமொன்றில் கமிட் ஆகியிருக்கும் நயன்தாராவை தேடி வரும் புதிய படங்கள் அனைத்திலும் கவர்ச்சி கேரக்டர்தான் இருக்கிறதாம். இதனால் கடுப்பாகியிருக்கும் நயன்தாரா, கவர்ச்சியாக இனி நடிக்க மாட்டேன், என கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போது

ஐட்டம் நடிகைக்கு இந்த பாட்டா திமிறி களமிறங்கிய அசின்!

படம்
இந்திப்படம் ஒன்றில் கவர்ச்சி நடிகைக்கு போட்டியாக களமிறங்கியிருக்கிறார் நடிகை அசின். கவர்ச்சி நடிகைக்கு நல்ல பாடல் அமைந்ததால் பொறாமையடைந்த அசின், அந்தப் பாடலில் கவர்ச்சி நடிகையுடன் தானும் ஆடுவேன் என்று அடம்பிடித்தார் ஆட்டம் போட்டிருக்கிறார். கில்லாடி 786 எனும் இந்திப் படத்தில் அசின் நாயகியாக நடிக்கிறார். இதில் இடம்பெறும் ஒரு ஐட்டம் பாட்டுக்கு கவர்ச்சி நடிகை கிளாடியா சியல்சாவுடன் அக்ஷய் குமார் நடனம் ஆடுவது போலவும், அந்த ஆட்டத்தை அசின்

Comodo Dragon - இணைய உலாவிக்கு பாதுகாப்பு அளிக்கும் மென்பொருள் 23.1.0.0

படம்
கோமோடோ டிராகனானது குரோமிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வேகமான மற்றும் விரிவான இணைய உலாவிக்கு பாதுகாப்பு அளிப்பதில் இணையற்ற தாக்கத்தை ஏற்படித்தி உள்ளது. சிறப்பம்சங்கள்: குரோமியம் மீது மேம்படுத்தப்பட்ட ரகசியக்காப்பு

Wireshark - பொட்டலப் பகுப்பாய்வி மென்பொருள் புதிய பதிப்பு 1.8.4

படம்
வயர்ஷார்க் (Wireshark) என்பது ஒரு இலவசமான மற்றும் ஓப்பன்-சோர்ஸ் பொட்டலப் பகுப்பாய்வி ஆகும். நெட்வொர்க் சரிசெய்தல், பகுப்பாய்வு, மென்பொருள் மற்றும் தொலைத் தொடர்புகளின் நெறிமுறை முன்னேற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றில் இது பயன்படுகிறது. துவக்கத்தில் 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் இதற்கு ஈதரெல் எனப் பெயரிடப்பட்டது. ஆனால் வாணிக உரிமைக்குறி பிரச்சினைகள் காரணமாக வயர்ஷார்க் என இச்செயல் திட்டம் மறுபெயரிடப்பட்டது.

System Information Viewer - கணினியின் முழு தகவல்களை தரும் மென்பொருள் 4.34.8

படம்
உங்களது கணனி பற்றிய முழுமையான தகவல்களை System Information Viewer என்ற மென்பொருளின் துணையுடன் அறிந்து கொள்ளலாம். இந்த மென்பொருள் உங்கள் கணனி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது. Hardware, Network, Windows, CPU, PCI, USB போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி தருகிறது. இந்த மென்பொருளை தரவிறக்கி Open பண்ணியதும் முகப்பு பக்கத்தில் கணனி பற்றிய அனைத்து விபரமும் காண்பிக்கப்படும். பல Tab-களில் ஒவ்வொரு பகுதி பற்றியும் விரிவாக காணலாம்.

Adobe AIR மென்பொருள் புதிய பதிப்பு 3.5.0.840

படம்
அடோப் ® ஏர் ™ இயங்கு நேர உருவாக்குநர்களுக்கு பணிமேடையில் பயன்படுத்தவும் மற்றும் இயக்கத்தளங்களை முழுவதும் இயக்கவும் இணைய பயன்பாடுகளை உருவாக்கி வலைகளில் பயன்படுத்த முடியும். அடோப் AIR தொழில்நுட்ப செயல்முறைகளில் மாற்றங்களை உருவாக்கி புதுமையான வர்த்தக பணிமேடை பயன்பாடுகளுடன் வாடிக்கையாளர்கள் ஈடுபடுவதற்கு ஒரு அற்புதமான புதிய வழியை வழங்குகிறது.

HWiNFO32 - கணினி வன்பொருள் பற்றிய தகவலை தரும் மென்பொருள் 4.09.1805

படம்
HWiNFO32 மென்பொருளானது அண்மைய கூறுகள், தொழில்துறை நுட்பங்கள் மற்றும் தரத்தை ஆதரிக்கும் ஒரு தொழில்முறை வன்பொருள் தகவல்களை மற்றும் கண்டறியும் கருவி ஆகும். இந்த கருவியை இயக்கி மேம்படுத்தல்கள், கணினி உற்பத்தியாளர்கள், அமைப்பு தொகுப்பிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை தேடி பயனர்களுக்கு ஏற்றதாக இது கணினி வன்பொருள் பற்றிய தகவலை சேகரித்து வழங்க ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாள் தகவல்களை ஒரு தருக்க மற்றும் எளிதாக