ஹாலிவுட்டின் கலக்கல் ராணி மேகன் பாக்ஸ்

மேகன் பாக்ஸ், பிரைன் ஆஸ்டின் கிரின் இருவரும் ஹாலிவுட்டில் கொஞ்சம் ஆச்சர்யமான ஜோடி. 2004-ல் இருவரும் டேட்டிங் போக ஆரம்பித்தனர். ஆச்சர்யம் 2010 வரை காதல் கசக்கவில்லை. 2010 திருமணம் செய்து கொண்டனர். இன்னும் இருவரும் ஒன்றாகதான் இருக்கிறார்கள். 2012 செப்டம்பர் 27 ஆம் தேதி இருவருக்கும் முதல் குழந்தை பிறந்தது.