இடுகைகள்

டிசம்பர் 21, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குண்டை ஸ்லிமாக்கும் நடிகை

படம்
நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பையைச்சேர்ந்தவர். இவரது அம்மா ஒரு தோல்நோய் நிபுணர். அதனால் சிறுவயதிலேயே மகளின் தோல் மினமினுப்பாக இருக்க சில ஹார்மோன் ஊசிகளை போட்டு அழகுபடுத்தி வந்திருக்கிறார். அதன்காரணமாக, சிறுவயதிலேயே குமரி பெண்ணாட்டம் வளர்ச்சியடைந்த ஹன்சிகாவைப்பார்த்த சிலர், நடிப்பதற்கு அழைத்திருக்கின்றனர். அதனால் மேலும் சில ஊசிகளை  மகளின் உடம்பில் செலுத்தி அவரை அழகு தேவதையாக்கி சினிமா களத்தில்

திருமணத்தை பற்றி மனம் திறக்கும் காஜல் அகர்வால்!

படம்
காஜல் அகர்வாலிடம் நீங்கள் யாரோ ஒரு நடிகரை ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறதே? என்று கல்லெறிந்தால், காதலிக்க வேண்டும் என்ற ஆசை வந்தால் பிடித்தமான நபரை வெளிப்படையாகவே காதலிப்பேன். திருட்டுத்தனமாக காதலிப்பது எனக்கு பிடிக்காது என்று பளிச்சென்று பதில் சொல்கிறார். அதோடு, எல்லோரையும் போலவே எனக்கும காதலிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்னைக் கவர்ந்த நபர் இதுவரை என் கண்ணில் படவில்லை. அதோடு சினிமாவிலும் பிசியாக இருப்பதால்

பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான மொபைல் மென்பொருட்கள்

படம்
தற்போதுள்ள சூழ்நிலைகளில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் இன்றியமையாததாகும். பெண்கள் தான் இதைப்படிக்கவேண்டும் என்பது அல்ல. நீங்கள் ஆணாக இருந்தால் உங்கள் அன்னையோ, துணைவியோ, தோழியோ கூட அவசர நேரங்களில் இதைப் பயன்படுத்தலாமல்லவா? நாங்கள் இங்கே வரிசைப்படுத்தியுள்ள இந்த சிறந்த அப்ளிகேசன்கள் உங்களுக்கு பக்கத்தில் உள்ளவர்கள்

இளம் நாயகர்களை மயக்கும் பியா!

படம்
கோவா, பலே பாண்டியா, கோ உள்பட சில படங்களில் நடித்தவர் பியா. கோடம்பாக்கமே அவரை ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை குத்தி ஆந்திராவுக்கு விரட்டியடித்தது. இருப்பினும், தற்போது சட்டம் ஒரு இருட்டறை மூலம் மீண்டும் கோலிவுட்டை வலம் வருகிறார் பியா. ஏற்கனவே தெலுங்கில் இருந்து வந்த அனுஷ்கா, பிந்து மாதவி போன்ற நடிகைகள் கோடம்பாக்கத்தில் பல படங்களை கைப்பற்றி நிலைத்திருப்பதால், அவர்களைப்போன்று தானும் இங்கு நிலை கொள்ள மாஸ்டர் ப்ளான் போட்டுக்கொண்டிருக்கிறார்.

xps2img - ஆவண பட மாற்றி மென்பொருள் 3.21.0.0

படம்
XPS (XML பேப்பர் விவரக்குறிப்பு) ஆவண படங்களை மாற்றி பயனீட்டு அமைக்கும் மென்பொருள். அம்சங்கள்: CLI மற்றும் GUI முழு கட்டளை வரி ஆதரவினை கொண்டுள்ளது. பொதுவாக பயன்படுத்தப்படும் உருவ வடிவமைப்புகள் தழுவுதல்.

McAfee AVERT Stinger - வைரஸ் தடுப்பு பாதுகாப்பு மென்பொருள் 10.2.0.926

படம்
கணினிக்கு பாதிப்பு உண்டாக்க கூடிய குறிப்பிட்ட வைரஸ்கள் கண்டுபிடித்து அதனை முழுவதுமாக அகற்ற இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு தனித்த பயன்பாடு ஆகும். இது ஒரு முழு வைரஸ் தடுப்பு பாதுகாப்பு மென்பொருளாகும். ஒரு பாதிக்கப்பட்ட கணினியை கையாளும் போது நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் உதவும் ஒரு அற்புத கருவியாக உள்ளது. பாதிப்புக்கு உட்பட்ட கணினியில் வைரஸ்சை கண்டுபிடிக்க டிஜிட்டல் முறையில் அடுத்த தலைமுறை ஸ்கேன் என்ஜின்

DVD Slim Free - டிவிடி கவர் தயாரிக்கும் மென்பொருள் 2.6.0.5

படம்
டிவிடி ஸ்லிம் உங்களுக்கு இலவசமாக டிவிடி கவர்களை விரைவாக உருவாக்கவும் அச்சிடவும் அனுமதிக்கிறது. இதை பயன்படுத்த எளிதான பயன்பாடாக உள்ளது. இது டிவிடி, VHS, ப்ளூ ரே, ப்ளேஸ்டேசன் போர்டபிள், PS1, PS2, PS3, PSP, எக்ஸ்பாக்ஸ், நிண்டெண்டோ வீ, ஸ்டாண்டர்ட் மற்றும் மினி-டிஸ்க்  லேபிள்கலை

Polyglot 3000 - பன்மொழியாளர் மென்பொருள் 3.69

படம்
Polyglot 3000 மென்பொருளானது விரைவாக எந்த உரையையும், சொற்றொடர் அல்லது ஒற்றை வார்த்தை மொழிகளை அங்கீகரிக்கிறது. இது ஒரு தானியங்கி மொழி அடையாளங் காட்டி மென்பொருளாகும் ஆகும். இது விண்டோஸ் 95/98/NT/ME/2000/XP கிடைக்கிறது. அம்சங்கள்: 400 க்கும் மேற்பட்ட மொழிகளில் (கீழே உள்ள பட்டியலில் காண்க) அங்கீகரிக்கிறது. யுனிகோடு நூல்கள் ஆதரிக்கிறது.

CrystalDiskInfo Portable - வன் வட்டு இயக்கியின் விவரங்களை தரும் மென்பொருள் 5.2.0

படம்
CrystalDiskInfo மென்பொருளானது உங்களின் வன் வட்டு இயக்கி பற்றிய விவரங்களை பார்வையிட அனுமதிக்கும் ஒரு HDD பயன்பாடு ஆகும். இந்த மென்பொருள் முற்றிலும் இலவச பயன்பாடகும் அம்சங்கள்: