இடுகைகள்

மே 6, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

துப்பாக்கி தோட்டாவின் முதல் குண்டு!

படம்
விஜய் சுருட்டுப் பிடிக்கும் துப்பாக்கி விளம்பரத்தைப் பார்த்த போது, என்ன ஸ்டைலாக சுருட்டுப் பிடிக்கிறார் என்று தோன்றுவதற்கு முன்னால் புகை எதி‌ரி அன்புமணி ராமதாஸ் சார்பில் பாமக போராட்டத்தை தொடங்குமே என்றுதான் எண்ணம் வந்தது. கரெக்ட். பாமக தொடங்கிவிட்டது.  பாமக-வின் சைடு கிளையான பசுமைத் தாயகம் சார்பில் சௌமியா அன்புமணி போராட்ட பெல்லை அடித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இந்த விளம்பரம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்

மனநோயை குணமாக்கும் சீரகம்!

படம்
சீரகத்தைப் பிரித்தாலே சீர் + அகம் என்ற வார்த்தைகள் கிடைக்கும். நம் உடலின் அனைத்து பாகங்களையும் சீராக்கி நோயின்றி வாழ வகுக்கிறது சீரகம். இதன் மருத்துவ குணத்திற்காகவே இந்திய சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.  சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு  வகிக்கிறது.

DesktopOK - ஐகான் நிலைகளை சேமிக்கும் மென்பொருள் 3.10

படம்
டெஸ்க்டாப் OK மென்பொருளானது ஐகான்கள் நிலைகளை சேமிக்கவும் மற்றும் மீட்டெடுக்கவும். திரைகளின் தெளிவுத்திறணை மாற்றவும் பயனறுக்கு ஒரு பயனுள்ள தீர்வாக உள்ளது. அம்சங்கள்: திரையின் தெளிவுத்திறனை விருப்பமான ஐகான்

Far Manager - ஆவண காப்பகங்கள் நிர்வகிக்கும் மென்பொருள்

படம்
ஃபார் மேலாளர் மென்பொருளானது விண்டோஸ் இயக்க முறைமைகளில் உள்ள கோப்புகள் மற்றும் ஆவண காப்பகங்கள் நிர்வகிக்கும் ஒரு திரமையான நிரலாக உள்ளது. ஃபார் மேலாளர் உரை முறையில் வேலை செய்கிறது. இது எளிய மற்றும் உள்ளுணர்வு இடைமுகத்தை அளிக்கிறது. கோப்புகள் மற்றும் கோப்பகங்களை பார்த்தல்; நகலெடுத்து மறுபெயரிடப்பட்ட கோப்புகளை திருத்தல்; மற்றும் பல செயல்கள்.

Easy Download Manager - இயல்பு நிலை பதிவிறக்க மேலாளர் மென்பொருள்

படம்
இண்டர்நெட் கோப்புகளை சுலபமாக பதிவிறக்க செய்ய இந்த பதிவிறக்க மேலாளர் மென்பொருள் உதவிகறமாக உள்ளது. அம்சங்கள்: இயல்பு நிலையில் பதிவிறக்க மேலாளர் இயங்குகின்றது. இணைய HTTP மற்றும் HTTPS நெறி முறைகளுக்கு துணைபுரிகிறது.

SWF Player - வீடியோ ப்ளேயர் மென்பொருள் 3.1.1

படம்
TerSoft SWF ப்ளேயர் 3 மென்பொருளானது வீடியோக்களை பார்க்க அனுமதிக்கும் மற்றும் விளையாடுவதற்கேற்ற ஒரு இலவச Flash Player ஆகும். TerSoft SWF ப்ளேயர் 3 ஒரு தனித்துவமான இடைமுகம் மற்றும் ஸ்கின்கள் ஆதரிக்கிறது. இது கணிணி பயனருக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. கணினி தேவைகள்: