இடுகைகள்

நவம்பர் 2, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விநாடிகளை துல்லியமாக கணக்கிடும் ஒன்லி ஸ்டாப் வாச் மென்பொருள்

படம்
ஒன்லி ஸ்டாப் வாச் மென்பொருளானது விநாடிகளை துல்லியமாக கணக்கிடும் ஒரு டெஸ்க்டாப் மென்பொருளாக உள்ளது. இது சிறிய அளவு உடையதும் மற்றும் முழுமையான கையடக்க மென்பொருளாக உள்ளது. இதை பயன் படுத்துவதும் மிகவும் எளிமையானது . சிறப்பம்சம் புல்ஸ்கிரீன் வசதி கொண்டது