கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு

5 டன் எடையில் உருவாக்கப்பட்ட பைக், உலகின் அதிக எடை கொண்ட பைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கிழக்கு ஜெர்மனியிலுள்ள ஸில்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் டிரோ நீபேல். பைக் பிரியரான இவர் தனது நண்பருடன் சேர்ந்து உலகின் ராட்சத பைக்கை உருவாக்கியுள்ளார்.