ரெசிடண்ட் ஈவில் - ரெட்ரிபியூஷன் 3D ஹாலிவுட் திரை முன்னோட்டம்

ரெசிடென்ட் ஈவில் தொடரில் ரெட்ரிபியூஷன் என்ற இந்த பயங்கரத் திரைப்படம் 5வது படமாக வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இயக்குனர் டபிள்யூ.எஸ்.ஆண்டர்சன். நடித்திருப்பவர்கள்: மில்லா ஜோனோவிச், மிச்செல் ரோட்ரிக். இது மிகவும் புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரின் திரைவடிவமாகும்.