சிங்கத்தை முந்திய மரியான் - சிறப்பு ரிப்போர்ட்

3. தீயா வேலை செய்யணும் குமாரு : சுந்தர் சி.யின் படம் இன்னமும் டாப் 3ல் இருப்பதற்கு காரணம் நல்ல படங்கள் எதுவும் போட்டிக்கு இல்லை என்பதால்தான். வார இறுதியில் 56,000 ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. வார நாட்களில் 1.9 லட்சங்கள். இதுவரை மொத்தம் 5.5 கோடிகளை இப்படம் சென்னையில் வசூலித்துள்ளது.