நடிகைகள் விழாக்களில் கால் மேல் கால் போட்டு ஏன் அமருகிறார்கள்

குட்டைப் பாவாடை, சின்ன ஸ்க்ரிட் அல்லது முட்டிக்கு சாண் உயரத்திலேயே நின்றுவிடும் கவுன் என்று சின்ன காஸ்ட்யூமில் சிக்கனமாக சினிமா விழாக்களுக்கு வருவதையே நடிகைகள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால் அந்த உடை ஒன்றும் அவர்களுக்கு சௌகரியமாக இருப்பதாக தெரியவில்லை.